10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் அரசாங்கமும் வரிகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள்

    (a)

    மைய, மாநில மற்றும் உள்ளாட்சி

    (b)

    மைய, மாநில மற்றும் கிராம

    (c)

    மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து

    (d)

    ஏதுமில்லை

  2. இந்தியாவில் உள்ள வரிகள்

    (a)

    நேர்முக வரிகள்

    (b)

    மறைமுக வரிகள்

    (c)

    இரண்டும் (அ) மற்றும் (ஆ)

    (d)

    ஏதுமில்லை

  3. வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது ?

    (a)

    பாதுகாப்பு

    (b)

    வெளிநாட்டுக் கொள்கை

    (c)

    பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  4. இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி

    (a)

    சேவை வரி

    (b)

    கலால் வரி

    (c)

    வருமான வரி

    (d)

    மத்திய விற்பனை வரி

  5. ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?

    (a)

    மதிப்புக் கூட்டு வரி (VAT)

    (b)

    வருமான வரி

    (c)

    பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

    (d)

    விற்பனை வரி

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் அரசாங்கமும் வரிகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Government and Taxes Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment