10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் அரசாங்கமும் வரிகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில்______ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    (a)

    1860

    (b)

    1870

    (c)

    1880

    (d)

    1850

  2. சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ____ வரி விதிக்கப்படுகிறது.

    (a)

    வருமான வரி

    (b)

    சொத்து வரி

    (c)

    நிறுவன வரி

    (d)

    கலால் வரி

  3. கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை ?

    (a)

    பண்டங்களின் பற்றாக்குறை

    (b)

    அதிக வரி விகிதம்

    (c)

    கடத்தல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  4. வரி ஏய்ப்பு என்பது சட்டவிரோதமானது________ மூலம் வரி ஏய்ப்பு மேற்கொள்ளப்படுகிறது

    (a)

    தனி நபர்கள்

    (b)

    பெரு நிறுவனங்கள்

    (c)

    அறக்கட்டளைகள்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  5. கட்டணங்கள் என்பது ___.

    (a)

    கட்டணங்கள் (Fees) மற்றும் அபராதங்கள்

    (b)

    அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள்

    (c)

    எதுவுமில்லை

    (d)

    (அ) மற்றும் (ஆ)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் அரசாங்கமும் வரிகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Government and Taxes Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment