10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. GNP யின் சமம் 

    (a)

    பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP 

    (b)

    பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP 

    (c)

    GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம் 

    (d)

    NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

  2. நாட்டு வருமானம் அளவிடுவது 

    (a)

    பணத்தின் மொத்தமதிப்பு 

    (b)

    உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு 

    (c)

    நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு 

    (d)

    பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு 

  3. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது 

    (a)

    வேளாண்மை 

    (b)

    தானியங்கிகள் 

    (c)

    வர்த்தகம் 

    (d)

    வங்கி 

  4. ________ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.

    (a)

    செலவு முறை 

    (b)

    மதிப்பு கூட்டு முறை 

    (c)

    வருமான முறை 

    (d)

    நாட்டு வருமானம் 

  5. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?

    (a)

    வேளாண் துறை 

    (b)

    தொழில்துறை 

    (c)

    பணிகள் துறை 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Gross Domestic Product and its Growth: An Introduction Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment