10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 ல்  _______ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    (a)

    91.06

    (b)

    92.26

    (c)

    80.07

    (d)

    98.29

  2. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ______ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.

    (a)

    1 வது 

    (b)

    3 வது 

    (c)

    4 வது 

    (d)

    2 வது 

  3. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.

    (a)

    65

    (b)

    60

    (c)

    70

    (d)

    55

  4. கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?

    (a)

    நீர்பாசன கொள்கை 

    (b)

    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை 

    (c)

    நில சீர்திருத்தக் கொள்கை 

    (d)

    கூலிக் கொள்கை 

  5. இந்திய பொருளாதாரம் என்பது 

    (a)

    வளர்ந்து வரும் பொருளாதாரம் 

    (b)

    தோன்றும் பொருளாதாரம் 

    (c)

    இணை பொருளாதாரம் 

    (d)

    அனைத்தும் சரி

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Gross Domestic Product and its Growth: An Introduction Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment