10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு - மானுட புவியியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா_____.

    (a)

    காவிரி டெல்டா 

    (b)

    மகாநதி டெல்டா

    (c)

    கோதாவரி டெல்டா 

    (d)

    கிருஷ்ணா டெல்டா

  2. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர்_____.

    (a)

    பருப்பு வகைகள்

    (b)

    சிறுதானியங்கள்

    (c)

    எண்ணெய் வித்துக்கள்

    (d)

    நெல்

  3. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு சதவீதம்______.

    (a)

    80.32

    (b)

    62.33

    (c)

    73.45

    (d)

    80.09

  4. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம்______.

    (a)

    மேட்டூர்

    (b)

    பாபநாசம்

    (c)

    சாத்தனூர்

    (d)

    துங்கபத்ரா

  5. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை_____.

    (a)

    3 மற்றும் 15

    (b)

    4 மற்றும் 16

    (c)

    3 மற்றும் 16

    (d)

    4 மற்றும் 15

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு - மானுட புவியியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Human Geography of Tamil Nadu Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment