10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் வேளாண்மைக் கூறுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. _____ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது

    (a)

    வண்டல்

    (b)

    கரிசல்

    (c)

    செம்மண் 

    (d)

    உவர்மண்

  2. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?

    (a)

    இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

    (b)

    இந்திய வானியல் துறை

    (c)

    இந்திய மண் அறிவியல் நிறுவனம்

    (d)

    இந்திய மண் ஆய்வு நிறுவனம்

  3. ஆறுகளின் மூலம் உருவாகும் மண் _______.

    (a)

    செம்மண் 

    (b)

    கரிசல் மண் 

    (c)

    பாலைமண் 

    (d)

    வண்டல் மண்

  4. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை ____.

    (a)

    ஹிராகுட் அணை 

    (b)

    பக்ராநங்கல் அணை 

    (c)

    மேட்டூர் அணை 

    (d)

    நாகர்ஜூனா சாகர் அணை 

  5. _____ என்பது ஒரு வாணிபப்பயிர்

    (a)

    பருத்தி

    (b)

    கோதுமை 

    (c)

    அரிசி

    (d)

    மக்காச் சோளம்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் வேளாண்மைக் கூறுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject India - Agriculture Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment