10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் வேளாண்மைக் கூறுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கரிசல் மண் _____ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    வறண்ட மண் 

    (b)

    உவர் மண் 

    (c)

    மலை மண் 

    (d)

    பருத்தி மண்

  2. உலகிலேயே மிக நீளமான அணை _____.

    (a)

    மேட்டூர் அணை

    (b)

    கோசி அணை 

    (c)

    ஹிராகுட் அணை

    (d)

    பக்ராநங்கல் அணை 

  3. இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம்_____ 

    (a)

    பஞ்சாப் 

    (b)

    மகராஷ்டிரா 

    (c)

    உத்தரப்பிரதேசம்

    (d)

    மேற்கு வங்காளம்

  4. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது______.

    (a)

    பருத்தி

    (b)

    கோதுமை 

    (c)

    சணல் 

    (d)

    புகையிலை 

  5. காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்

    (a)

    மேற்கு வங்கம்

    (b)

    கர்நாடகா 

    (c)

    ஓடிசா 

    (d)

    பஞ்சாப்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் வேளாண்மைக் கூறுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject India - Agriculture Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment