10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் வேளாண்மைக் கூறுகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.

  2. கால்நடைகள் என்றால் என்ன?

  3. இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக.

  4. வேளாண்மை இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா?

  5. தென்னிந்தியாவில் நிலவும் நீர் பங்கீட்டு பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வை உங்களால் கொடுக்க முடியுமா? (அணைகட்டுதல்/அணைகளின் உயரத்தை உயர்த்துதல் /ஏரிகள் தூர்வாருதல்)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் வேளாண்மைக் கூறுகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject India - Agriculture Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment