10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

    (a)

    2500 கி.மீ

    (b)

    2933 கி.மீ

    (c)

    3214 கி.மீ

    (d)

    2814 கி.மீ

  2. இந்தியாவின் தென்கோடி முனை _____.

    (a)

    அந்தமான்

    (b)

    கன்னியாகுமரி

    (c)

    இந்திராமுனை

    (d)

    காவரட்தி

  3. இமயமலையின் கிழக்கு – மேற்கு பரவல்

    (a)

    2500 கி.மீ

    (b)

    2400 கி.மீ

    (c)

    800 கி.மீ

    (d)

    2200 கி.மீ

  4. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு ____.

    (a)

    நர்மதா

    (b)

    கோதாவரி

    (c)

    கோசி

    (d)

    தாமோதர்

  5. தக்காண பீடபூமியின் பரப்பளவு ________சதுர கி.மீ ஆகும்

    (a)

    6 லட்சம் 

    (b)

    8 லட்சம்

    (c)

    5 லட்சம் 

    (d)

    7 லட்சம் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject India - Location, Relief and Drainage Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment