10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ______ என அழைக்கப்படுகிறது

    (a)

    கடற்கரை 

    (b)

    தீவு

    (c)

    தீபகற்பம்

    (d)

    நீர்ச்சந்தி

  2. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா _______ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

    (a)

    கோவா

    (b)

    மேற்கு வங்காளம்

    (c)

    இலங்கை

    (d)

    மாலத்தீவு

  3. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______ .

    (a)

    ஊட்டி

    (b)

    கொடைக்கானல் 

    (c)

    ஆனை முடி

    (d)

    ஜின்டா கடா

  4. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெவெளி_____.

    (a)

    பாபர்

    (b)

    தராய்

    (c)

    பாங்கர்

    (d)

    காதர்

  5. பழவேவேற்காடு ஏரி _______மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

    (a)

    மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

    (b)

    கர்நாடகா மற்றும் கேரளா

    (c)

    ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்

    (d)

    தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject India - Location, Relief and Drainage Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment