10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுத

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு______.

    (a)

    வரைபடவியல்

    (b)

    மக்களியல்

    (c)

    மானுடவியல்

    (d)

    கல்வெட்டியல் 

  2. 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்_______.

    (a)

    தமிழ்நாடு

    (b)

    கர்நாடகம் 

    (c)

    கேரளா 

    (d)

    உத்திரப்பிரதேசம்

  3. மனித வள மேம்பாடு __________ மூலம் கணக்கிடப்படுகிறது

    (a)

    மனித வளக்குறியிடு

    (b)

    தனி நபர் குறியீடு

    (c)

    மனித வள மேம்பாட்டுகுறியீடு

    (d)

    ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்(UNDP)

  4. ______ போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.

    (a)

    இரயில்வே 

    (b)

    சாலை 

    (c)

    வான்வழி 

    (d)

    நீர்வழி 

  5. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்

    (a)

    5846 கி.மீ

    (b)

    5942 கி.மீ

    (c)

    5630 கி.மீ

    (d)

    5800 கி.மீ

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject India - Population, Transport, Communication and Trade Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment