10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுத

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இந்திய உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்தின் நீளமானது______.

    (a)

    17500 கி.மீ

    (b)

    5000 கி.மீ

    (c)

    14500 கி.மீ

    (d)

    1000 கி.மீ

  2. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்_______.

    (a)

    பெங்களூரு

    (b)

    சென்னை 

    (c)

    புது டெல்லி

    (d)

    ஹைதராபாத் 

  3. எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து ______.

    (a)

    சாலைப் போக்குவரத்து

    (b)

    இரயில் போக்குவரத்து

    (c)

    வான்வழிப் போக்குவரத்து

    (d)

    நீர்வழிப் போக்குவரத்து 

  4. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?

    (a)

    ஏர் இந்தியா 

    (b)

    இந்தியன் ஏர்லைன்ஸ்

    (c)

    வாயுதூத்

    (d)

    பவன்ஹான்ஸ் 

  5. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்

    (a)

    சிமெண்ட் 

    (b)

    ஆபரணங்கள் 

    (c)

    தேயிலை

    (d)

    பெட்ரோலியம் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject India - Population, Transport, Communication and Trade Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment