10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    தொழிற்சாலை 

    (b)

    எஃகு தயாரிப்பு

    (c)

    செம்பு உருக்குதல்

    (d)

    பெட்ரோலிய சுத்திகரிப்பு

  2. ஆந்த்ரசைட் நிலக்கரி ______ கார்பன் அளவை கொண்டுள்ளது.

    (a)

    80% - 90%

    (b)

    70% க்கு மேல் 

    (c)

    60% - 70%

    (d)

    50%க்கும் குறைவு 

  3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும்_____.

    (a)

    ஆக்ஸிஜன்

    (b)

    நீர்

    (c)

    கார்பன்

    (d)

    நைட்ரஜன்

  4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ____.

    (a)

    சென்னை 

    (b)

    சேலம்

    (c)

    மதுரை 

    (d)

    கோயம்புத்தூர்

  5. இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்

    (a)

    கொல்கத்தா

    (b)

    மும்பை 

    (c)

    அகமதாபாத் 

    (d)

    பரோடா 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject India - Resources and Industries Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment