10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?

    (a)

    பாதுகாப்பு அமைச்சர்

    (b)

    பிரதம அமைச்சர்

    (c)

    வெளிவிவகாரங்கள் அமைச்சர்

    (d)

    உள்துறை அமைச்சர்

  2. எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?

    (a)

    இந்தியா மற்றும் நேபாளம்

    (b)

    இந்தியா மற்றும் பாகிஸ்தான்

    (c)

    இந்தியா மற்றும் சீனா

    (d)

    இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

  3. இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?

    (a)

    சட்டப்பிரிவு 50

    (b)

    சட்டப்பிரிவு 51

    (c)

    சட்டப்பிரிவு 52

    (d)

    சட்டப்பிரிவு 53

  4. இன ஒதுக்கல் கொள்கை என்பது

    (a)

    ஒரு சர்வதேச சங்கம்

    (b)

    இராஜதந்திரம்

    (c)

    ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை

    (d)

    மேற்கூறியவைகளில் எதுவுமில்லை

  5. 1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.

    (a)

    வியாபாரம் மற்றும் வணிகம்

    (b)

    சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது

    (c)

    கலாச்சார பரிமாற்றங்கள்

    (d)

    ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject India’s Foreign Policy Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment