10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. இந்தியா அணிசேராக் கொள்கையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

  2. இந்தியாவின் பாதுகாப்புக் குறித்த அக்கறை எந்தெந்த வழிகளிலெல்லாம் பிரதிபலிக்கிறது?

  3. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.

  4. அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?

  5. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject India’s Foreign Policy Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment