10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியாவின் சர்வதேச உறவுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?

    (a)

    5

    (b)

    6

    (c)

    7

    (d)

    8

  2. எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும் ?

    (a)

    இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்

    (b)

    மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்

    (c)

    மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு

    (d)

    இலங்கை மற்றும் மாலத்தீவு

  3. எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?

    (a)

    அருணாச்சலப்பிரதேசம்

    (b)

    மேகாலயா

    (c)

    மிசோரம்

    (d)

    அஸ்ஸாம் 

  4. எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?

    (a)

    ஐந்து

    (b)

    நான்கு

    (c)

    மூன்று

    (d)

    இரண்டு

  5. சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்

    (a)

    மவுண்ட்பேட்டன் பிரபு

    (b)

    சர் சிரில் ராட்க்ளிஃப்

    (c)

    கிளமன்ட் அட்லி

    (d)

    மேற்கூறிய ஒருவருமில்லை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியாவின் சர்வதேச உறவுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject India’s International Relations Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment