10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்திய அரசியலமைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    4 x 1 = 4
  1. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

    (a)

    கர்நாடகாவிலிருந்து, கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல் 

    (b)

    கிறிஸ்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல் 

    (c)

    ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்

    (d)

    பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல் 

  2. இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் _____ஐ அணுகி தங்களது அடிப்படை உரிமைகளைப் பெறலாம்.

    (a)

    நாடாளுமன்றம் 

    (b)

    தலைமை வழக்குரைஞர் 

    (c)

    இந்தியக் குடியரசு தலைவர் 

    (d)

    இந்திய உச்ச நீதிமன்றம் 

  3. பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் 'இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது? 

    (a)

    சமய உரிமை 

    (b)

    சமத்துவ உரிமை 

    (c)

    அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 

    (d)

    சொத்துரிமை 

  4. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

    (a)

    உச்சநீதி மன்றம் விரும்பினால் 

    (b)

    பிரதமரின் ஆணையினால் 

    (c)

    தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால் 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்திய அரசியலமைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Indian Constitution Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment