10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது _____.

    (a)

    தூத்துக்குடி

    (b)

    கோயம்புத்தூர்

    (c)

    சென்னை

    (d)

    மதுரை

  2. குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது _______.

    (a)

    சேலம்

    (b)

    கோயம்புத்தூர்

    (c)

    சென்னை

    (d)

    தருமபுரி

  3. தூத்துக்குடி _________  என அழைக்கப்படுகிறது.

    (a)

    இந்தியாவின் நுழைவாயில்

    (b)

    தமிழ்நாட்டின் நுழைவாயில்

    (c)

    குழாய் நகரம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  4. _____ என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.

    (a)

    வேளாண்மை

    (b)

    தொழில்

    (c)

    இரயில்வே

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  5. திருப்பூர் ________ தொழிலுக்குப் பெயர்பெற்றது.

    (a)

    தோல் பதனிடுதல்

    (b)

    பூட்டு தயாரித்தல்

    (c)

    பின்னலாடை தயாரித்தல்

    (d)

    வேளாண் பதப்படுத்துதல்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Industrial Clusters in Tamil Nadu Book back 1 Mark Questions with Solution Pa updated Book back Questions

Write your Comment