10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தேசியம்: காந்திய காலகட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

    (a)

    1930 ஜனவரி 26

    (b)

    1929 டிசம்பர் 26

    (c)

    1946 ஜூன் 16

    (d)

    1947 ஜனவரி 15

  2. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

    (a)

    கோவில் நுழைவு நாள்

    (b)

    மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

    (c)

    நேரடி நடவடிக்கை நாள்

    (d)

    சுதந்திரப் பெருநாள்

  3. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

    (a)

    1858ஆம் ஆண்டு சட்டம்

    (b)

    இந்திய கவுன்சில் சட்டம், 1909

    (c)

    இந்திய அரசுச் சட்டம், 1919

    (d)

    இந்திய அரசுச் சட்டம், 1935

  4. காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவிக்கு வந்தவர் யார்?

    (a)

    ராஜேந்திர பிரசாத்

    (b)

    ஜவகர்லால் நேரு

    (c)

    சுபாஷ் சந்திர போஸ்

    (d)

    மௌலானா அபுல் கலாம் ஆசாத்

  5. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காந்தியடிகள் எங்கிருந்தார்?

    (a)

    புதுதில்லி

    (b)

    அகமதாபாத்

    (c)

    வார்தா 

    (d)

    நவகாளி

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தேசியம்: காந்திய காலகட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Nationalism: Gandhian Phase Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment