10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் HIS - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

    (a)

    டெல்வில்லி

    (b)

    ஆரஞ்சு நாடு

    (c)

    அடோவா

    (d)

    அல்ஜியர்ஸ்

  2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

    (a)

    சீனா

    (b)

    ஜப்பான்

    (c)

    கொரியா

    (d)

    மங்கோலியா

  3. எந்தநாடு முதல் உலகப்போருக்கு பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கைக்கொண்டது?

    (a)

    பிரிட்டன்

    (b)

    பிரான்ஸ்

    (c)

    ஜெர்மனி

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  4. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

    (a)

    பிரிட்டன்

    (b)

    பிரான்ஸ்

    (c)

    டச்சு

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

  5. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

    (a)

    ஜெர்மனி

    (b)

    ரஷ்யா

    (c)

    இத்தாலி

    (d)

    பிரான்ஸ்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் HIS - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Outbreak of World War I and Its Aftermath Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment