10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. தமிழ்நாட்டின் அட்சப் பரவல்_____முதல்_______வரை உள்ளது.

    (a)

    8°4´ வ முதல் 13° 35´ வ வரை

    (b)

    8° 5´ தெ முதல் 13° 35´ தெ வரை

    (c)

    8° 0´ வ முதல் 13° 05´ வ வரை

    (d)

    8° 0´ தெ முதல் 13° 05´ தெ வரை

  2. தமிழ்நாட்டின் தீர்க்க பரவல்______முதல்_______ வரை உள்ளது.

    (a)

    76°18´ கி முதல் 80°20´ கி வரை

    (b)

    76°18´ மே முதல் 80°20´ மே வரை

    (c)

    10°20´ கி முதல் 86°18´ கி வரை

    (d)

    10°20´ மே முதல் 86°18´ மே வரை

  3. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம்______ ஆகும்.

    (a)

    ஆனை முடி

    (b)

    தொட்டபெட்டா

    (c)

    மகேந்திரகிரி

    (d)

    சேர்வராயன்

  4. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?

    (a)

    பாலக்காடு

    (b)

    செங்கோட்டை

    (c)

    போர்காட்

    (d)

    அச்சன்கோவில்

  5. கீழ்க்கண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?

    (a)

    பெரியார்

    (b)

    காவிரி

    (c)

    சிற்றார்

    (d)

    பவானி

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Physical Geography of Tamil Nadu Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment