10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?

    (a)

    இராமநாதபுரம்

    (b)

    நாகப்பட்டினம்

    (c)

    கடலூர்

    (d)

    தேனி

  2. இந்திய வன அறிக்கை 2017 இன் படி தமிழ்நாட்டின் வனப்பரப்பளவு_____.

    (a)

    20.21%

    (b)

    20.31%

    (c)

    21.20%

    (d)

    21.30%

  3. பின்னடையும் பருவக்காற்று _______லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.

    (a)

    அரபிக்கடல்

    (b)

    வங்கக் கடல்

    (c)

    இந்தியப் பெருங்கடல்

    (d)

    தைமுர்க்கடல்

  4. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்

    (a)

    தேனி

    (b)

    மதுரை

    (c)

    தஞ்சாவூர்

    (d)

    இராமநாதபுரம்

  5. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் _______.

    (a)

    தர்மபுரி

    (b)

    வேலூர்

    (c)

    திண்டுக்கல்

    (d)

    ஈரோடு

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Physical Geography of Tamil Nadu Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment