10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

    (a)

    1827

    (b)

    1829

    (c)

    1826

    (d)

    1927

  2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

    (a)

    ஆரிய சமாஜம்

    (b)

    பிரம்ம சமாஜம்

    (c)

    பிரார்த்தனை சமாஜம்

    (d)

    ஆதி பிரம்ம சமாஜம்

  3. யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

    (a)

    ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

    (b)

    ராஜா ராம்மோகன் ராய்

    (c)

    அன்னிபெசன்ட்

    (d)

    ஜோதிபா புலே 

  4. ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

    (a)

    பார்சி இயக்கம்

    (b)

    அலிகார் இயக்கம்

    (c)

    ராமகிருஷ்ணர்

    (d)

    திராவிட மகாஜன சபை

  5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

    (a)

    பாபா தயாள் தாஸ்

    (b)

    பாபா ராம்சிங்

    (c)

    குருநானக்

    (d)

    ஜோதிபா புலே

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Social and Religious Reform Movements in the 19th Century Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment