10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இந்தியாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி_______  ஆவார்.

    (a)

    சி.வை. தாமோதரனார்

    (b)

    பெரியார்

    (c)

    ராஜா ராம்மோகன்ராய்

    (d)

    மறைமலை அடிகள்

  2. 1709இல் தரங்கம்பாடியில்_______ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.

    (a)

    கால்டுவெல்

    (b)

    F.W. எல்லிஸ்

    (c)

    சீகன்பால்கு

    (d)

    மீனாட்சி சுந்தரனார்

  3. _____சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாள் ஆகும்.

    (a)

    குடியரசு

    (b)

    புரட்சி

    (c)

    விடுதலை

    (d)

    பகுத்தறிவு

  4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய _______ நீதிக் கட்சியால் நிறுவப் பெற்றது.

    (a)

    பணியாளர் தேர்வு வாரியம்

    (b)

    பொதுப் பணி ஆணையம்

    (c)

    மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்

    (d)

    பணியாளர் தேர்வாணையம்

  5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    (a)

    எம்.சி. ராஜா

    (b)

    இரட்டை மலை சீனிவாசன்

    (c)

    டி.எம். நாயர்

    (d)

    பி. வரதராஜுலு

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Social Transformation in Tamil Nadu Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment