10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. 1709இல் தரங்கம்பாடியில்_______ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.

    (a)

    கால்டுவெல்

    (b)

    F.W. எல்லிஸ்

    (c)

    சீகன்பால்கு

    (d)

    மீனாட்சி சுந்தரனார்

  2. சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில்_______வைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார்.

    (a)

    தேசியவாதம்

    (b)

    உருவ வழிபாடு மறுப்பு

    (c)

    பகுத்தறிவுவாதம்

    (d)

    ஆன்மீகம்

  3. 1893இல் ஆதி திராவிட மகா ஜன சபையை_______ நிறுவினார் .

    (a)

    இரட்டைமலை சீனிவாசன்

    (b)

    B.R. அம்பேத்கார்

    (c)

    ராஜாஜி

    (d)

    எம்.சி. ராஜா

  4. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம்______ இல் உருவாக்கப்பட்டது.

    (a)

    1918

    (b)

    1917

    (c)

    1916

    (d)

    1914

  5. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய _______ நீதிக் கட்சியால் நிறுவப் பெற்றது.

    (a)

    பணியாளர் தேர்வு வாரியம்

    (b)

    பொதுப் பணி ஆணையம்

    (c)

    மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்

    (d)

    பணியாளர் தேர்வாணையம்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Social Transformation in Tamil Nadu Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment