10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பினை நன்குப் புலப்படுத்துக.

  2. நீதிக்கட்சியால் நிறைவேற்றப்ப ட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.

  3. சேரன்மகாதேவி குருகுல நிகழ்ச்சி குறித்து நீங்கள் அறிந்ததென்ன ?

  4. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  5. 1920இல் நடத்தப்பட்ட அகில இந்திய தொழில் சங்க காங்கிரசின் நடவடிக்கைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Social Transformation in Tamil Nadu Book back 2 Mark Questions with Solution Part - updated Book back Questions

Write your Comment