10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மாநில அரசு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மாநில ஆளுநரை நியமிப்பவர்.

    (a)

    பிரதமர் 

    (b)

    முதலமைச்சர் 

    (c)

    குடியரசுத் தலைவர் 

    (d)

    தலைமை நீதிபதி 

  2. மாநில சபாநாயகர் ஒரு _____.

    (a)

    மாநிலத் தலைவர் 

    (b)

    அரசின் தலைவர் 

    (c)

    குடியரசு தலைவரின் முகவர் 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

  3. கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல.

    (a)

    சட்டமன்றம் 

    (b)

    நிர்வாகம் 

    (c)

    நீதித்துறை 

    (d)

    தூதரகம் 

  4. ஆங்கிலோ - இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    ஆளுநர் 

    (c)

    முதலமைச்சர் 

    (d)

    சட்டமன்ற சபாநாயகர் 

  5. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?

    (a)

    முதலமைச்சர் 

    (b)

    மாநில அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர் 

    (c)

    மாநில தலைமை வழக்குரைஞர் 

    (d)

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மாநில அரசு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject State Government Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment