10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மாநில அரசு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது 

    (a)

    25 வயது 

    (b)

    21 வயது 

    (c)

    30 வயது 

    (d)

    35 வயது 

  2. மேலவை உறுப்பினர்கள் 

    (a)

    சட்டமன்ற கீழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

    (b)

    பொதுவாக நியமிக்கப்படுவார்கள் 

    (c)

    உள்ளாட்சி அமைப்புகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

    (d)

    மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

  3. கீழ்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?

    (a)

    ஆந்திரப் பிரதேசம் 

    (b)

    தெலுங்கானா 

    (c)

    தமிழ்நாடு 

    (d)

    உத்திரப் பிரதேசம் 

  4. இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள் 

    (a)

    கொல்கத்தா, மும்பை, சென்னை

    (b)

    டெல்லி மற்றும் கொல்கத்தா

    (c)

    டெல்லி,கொல்கத்தா, சென்னை 

    (d)

    கொல்கத்தா,சென்னை,டெல்லி 

  5. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?

    (a)

    தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் 

    (b)

    கேரளா மற்றும் தெலுங்கானா 

    (c)

    பஞ்சாப் மற்றும் ஹரியானா 

    (d)

    மகாராஷ்டிரா மற்றும் குஜராத்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மாநில அரசு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject State Government Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment