10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் HIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. யாருடைய ஆக்கிரமிப்பின்போது மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

    (a)

    ஹெர்மன் கோர்ட்ஸ் 

    (b)

    பிரான்சிஸ்கோ பிசாரோ 

    (c)

    தெளசெயின்ட் லாவெர்ட்யூர் 

    (d)

    முதலாம் பெட்ரோ 

  2. லத்தீன் அமெரிக்காவுடன் 'அண்டை நாட்டுடன் நட்புறவு' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

    (a)

    பிராங்க்ளின் D. ரூஸ்வெல்ட் 

    (b)

    ட்ரூமன்

    (c)

    உட்ரோவில்சன் 

    (d)

    ஐசனோவர்

  3. தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

    (a)

    வெர்வோர்டு

    (b)

    ஸ்மட்ஸ்

    (c)

    ஹெர்சாக்

    (d)

    போதா

  4. தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

    (a)

    அமெரிக்கா அளித்த உதவி

    (b)

    நெப்போலியனின் படையெடுப்புகள்

    (c)

    சைமன் பொலிவரின் பங்கேற்பு

    (d)

    பிரெஞ்சுப் புரட்சி 

  5. லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

    (a)

    தியோடர் ரூஸ்வெல்ட்

    (b)

    ட்ரூமென்

    (c)

    ஐசனோவர் 

    (d)

    உட்ரோ வில்சன் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் HIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject The World between two World Wars Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment