10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இரண்டாம் உலகப்போர் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

    (a)

    ரூஸ்வெல்ட்

    (b)

    சேம்பெர்லின்

    (c)

    உட்ரோ வில்சன்

    (d)

    பால்டுவின்

  2. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

    (a)

    க்வாடல்கெனால் போர்

    (b)

    மிட்வே போர்

    (c)

    லெனின்கிரேடு போர்

    (d)

    எல் அலாமெய்ன்போர்

  3. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

    (a)

    சேம்பர்லின்

    (b)

    வின்ஸ்டன் சர்ச்சில்

    (c)

    லாயிட் ஜார்ஜ்

    (d)

    ஸ்டேன்லி பால்டுவின்

  4. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

    (a)

    ஜுன் 26, 1942

    (b)

    ஜுன் 26, 1945

    (c)

    ஜனவரி 1, 1942

    (d)

    ஜனவரி 1, 1945

  5. பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

    (a)

    நியூயார்க்

    (b)

     சிகாகோ 

    (c)

    லண்டன்

    (d)

    தி ஹேக் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இரண்டாம் உலகப்போர் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject World War II Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment