" /> -->

Class 10 Full Test

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100

  பிரிவு -1 

  மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  14 x 1 = 14
 1. ஜெர்மனி அமைதியை  வேண்டிய நாள்.

  (a)

  நவம்பர்11, 1918     

  (b)

   நவம்பர் 21, 1918

  (c)

  நவம்பர் 12, 1918

  (d)

  நவம்பர் 22, 1918

 2. ஹிட்லர் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டது

  (a)

  டானன்பர்க்

  (b)

  டான்சிக்

  (c)

  ஜட்லாந்து

  (d)

  எஸ்தோனியா

 3. பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.

  (a)

  தி ஹேக்

  (b)

  பெர்லின்

  (c)

  ரோம்

  (d)

  டோக்கியோ

 4. சர்.சையது அகமது கான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம்

  (a)

  அலிகார் இயக்கம்

  (b)

  பிரம்ம ஞான சபை

  (c)

  சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

  (d)

  முஸ்லீம் லீக்

 5. இந்தியாவின் இரும்பு மனிதர்

  (a)

  வல்லபாய் பட்டேல்

  (b)

  லாலா லஜபதி ராய்

  (c)

  வாஞ்சி நாதன்

  (d)

  பகத் சிங்

 6. ஒரு நாட்டில் இரண்டு கட்சி முறை இருக்குமேயானால் அதற்கு பெயர் .

  (a)

  ஒரு கட்சி முறை

  (b)

   இரு கட்சி முறை

  (c)

  பல கட்சி முறை

  (d)

  வட்டாரக்கட்சி முறை 

 7. உலகத்தர அமைப்பு (ISO) நிறுவப்பட்ட ஆண்டு

  (a)

  1947

  (b)

  1964

  (c)

  1972

  (d)

  2001

 8. செலவின முறையில் நாட்டு வருமானம் என்பது___________.

  (a)

  உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

  (b)

  வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

  (c)

  செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது 

  (d)

  சேமிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது 

 9. கருப்புப்பணம் என்பது ............... பணம்

  (a)

  போலியான

  (b)

  கணக்கில் காட்டப்படாத

  (c)

  முதலீடு செய்யப்பட்ட

  (d)

  கணக்கில் காட்டப்பட்ட

 10. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள்

  (a)

  ஆரியபட்டா

  (b)

  இன்சாட் I

  (c)

  சந்திராயன் I

  (d)

  ஆப்பிள்

 11. இந்தியாவிற்கு .....................யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.

  (a)

  மேற்குதிசை

  (b)

  தெற்குதிசை

  (c)

  தென்கிழக்குதிசை

  (d)

  தென்மேற்குதிசை

 12. பெட்ரோலியம் -------------என்று அழைக்கப்படுகிறது 

  (a)

  கனிம எண்ணெய்

  (b)

  கரும் எண்ணெய்

  (c)

  கரும் பொன் 

  (d)

  திரவ வாயு 

 13. டாடா இரும்பு ஏஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் ...........................

  (a)

  துர்காபூர்

  (b)

  பிலாய்

  (c)

  ஜாம்ஷெட்பூர்

  (d)

  பர்ன்பூர்

 14. கொங்கன் இரயில்வேயின் தலைமையகம்

  (a)

  பெங்களூர்

  (b)

  திருவனந்தபுரம்

  (c)

  நவிமும்பை

  (d)

  ஹீப்ளி

 15. II பொருத்துக :

  10 x 1 = 10
 16. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு
 17. (1)

  மைக்கா

 18. பாக்சர் போர்

 19. (2)
  1664
 20. பீகிங் உடன்படிக்கை  

 21. (3)

  1980

 22. வரியில்லா வணிகம்

 23. (4)

  கெளலூன் துறைமுகம் 

 24. பீகிங் உடன் படிக்கை

 25. (5)

  1764

 26.  

  வண்டல் மண்

 27. (6)

  உத்திரப் பிரதேசம்மண் அரிப்பு

 28. வனப்பாதுகாப்புச் சட்டம் 

 29. (7)

  ஜார்கண்ட்

 30. மண் அரிப்பு

 31. (8)

  1860

 32. உலோகமல்லாத கனிமம்

 33. (9)

  காதர்,பங்கர் 

 34. வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள்

 35. (10)

  ஆங்கிலேயர்கள்

  பிரிவு -2

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  10 x 2 = 20
 36. சர்வதேச சங்கத்தின் அங்கங்கள் யாவை?

 37.  பொருளாதாரப் பெருமந்தம்  தோன்றக் காரணங்கள் என்ன?

 38. பாசிசத்தின் நான்கு தூண்கள் யாவை?

 39. இரண்டாம் உலகப் போருக்கான உடனடிக் காரணம் என்ன?

 40. பெரும்புரட்சி ஈடுபட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்களைக் குறிப்பிடுக.

 41. சாதியில் இருந்து விலக்க பட்டோர் நல சங்கத்தின் குறிக்கோள்கள் யாவை ?

 42. இங்கிலாந்து பிரதமர் கிலமண்ட் அட்லி இந்தியாவிற்கு செய்த நன்மைகள் யாவை?

 43. அவ்வை இல்லம் -குறிப்பு வரைக.

 44. சார்க் என்பது என்ன?

 45. தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள் யாவை ?

 46. நலம் நாடு அரசுகளின் பாதுகாப்பு பணிகள் குறித்து எழுதுக ..

 47. பிரிட்டிஷ் ஆட்சியின் முக்கிய விளைவுகள் யாவை?

 48. பருவக்காற்று என்பதன் பொருள் யாது ?

 49. சக்தி வளங்களை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?

 50. தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை ?

 51. உயிரி மருத்துவக் கழிவு மாசடைதலுக்கு எவ்வாறு காரணமாகிறது ?

 52. வணிகம் என்றால் என்ன ? வணிகத்தின் வகைகள் யாவை ?

 53. நில அளவையின் குறைபாடுகள் யாவை ?

 54. உணர்விகளை வகைப்படுத்துக

 55. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

 56. பிரிவு -3

  ஏதேனும் நான்கினை வேறுபடுத்திக் காட்டுக :

  4 x 2 = 8
 57. கிரீன்வீச் தீர்க்க -இந்தியத் திட்ட நேரம்

 58. வேறுபடுத்துக 
  மேற்குத் தொடர்ச்சி மலைகள் -கிழக்கு தொடர்ச்சி மலைகள்

 59. வேறுபடுத்துக:
  புதுப்பிக்கக்கூடிய வளம் மற்றும் புதுப்பிக்க முடியாத வளம் .

 60. வேறுபடுத்துக 
  காற்று சக்தி மற்றும் அனல்மின் சக்தி .

 61. வேறுபடுத்துக
  காற்று மாசு மற்றும் நீர் மாசு

 62. அமிலமழை -நச்சுப்புகை.

 63. ஏற்றுமதி - இற்க்குமதி

 64. வான் வழி - நீர்வழி


 65. பிரிவு -4

  கீழ்க்கண்ட தலைப்புகளில்  அவற்றின் அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

  2 x 4 = 8
 66. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 67. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 68. பிரிவு -5

  ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு வினா என நான்கு வினாக்களுக்கும் விடையளி :

  5 x 5 = 20
 69. ஏகாதிபத்தியத்தின் விளைவுகள் யாவை?

 70. ஹிட்லரின் ஆட்சி முறையை விளக்குக.

 71. ஐ.நா. வின் அங்கங்களின் பணிகள் பற்றி விவரி.

 72. பஞ்சசீலம் மற்றும் அணிசேராக்  கொள்கை பற்றி எழுதுக.

 73. தேர்தல் முறையை பற்றி குறிப்பிட்டு , அவற்றைப் பற்றி விளக்கம் தருக .

 74. விழாக்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியம், இந்திய மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்கின்றன - விவரி

 75. நுகர்வோரைப்  பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை ?

 76. நாட்டு  வருமானத்தை கணக்கிடும் முறைகளை விவரி.

 77. இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றி விவரி.

 78. வெப்பமண்டல பருவக்காற்றுக் காடுகளை விவரி.

 79. நச்சுப்புகை என்றால் என்ன ? அதன் விளைவுகள் யாவை ?

   

 80. தனிநபர் தகவல் தொடர்பு இந்தியாவில் எவ்வாறு உள்ளது ? விவரி.


 81. பிரிவு -6

  வரைபட வினாக்கள் :

  5 + 10 =15
  1. செயல்முறை .

   ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
   அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

  2. 2.அ)போர்ச்சுகீசியப்பகுதிகள்-டையூ,டாமன்,கோவா 
   ஆ)பிரெஞ்சுப்பகுதிகள்-பாண்டிச்சேரி,காரைக்கால்,ஏனாம்,மாஹி 
   இ)மேற்கு பாகிஸ்தான்  ஈ)கிழக்கு பாகிஸ்தான்  உ)ஹைத்ராபாத்  ஊ)ஜூனாகத்  எ)காஷ்மீர் 

  1. ஆறுகள் - கங்கை, பிரம்மபுத்ரா, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா.

  2. வரைபடத்தைப் பயன்படுத்தி கீழ்கண்ட இடங்களை குறிக்கவும்.
   1.இந்திய இரயில்வேயின் தலைமையகம்.
   2.இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள்.
   3.இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையங்கள்.

 82. பிரிவு -7

  கீழ்க்கண்டவற்றிக்கு காலக்கோடு வரைக :

  1 x 5 = 5
 83. 1900 முதல் 1925 வரை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழு பாடத் தேர்வு ( 10th Standard Social Full Test )

Write your Comment