" /> -->

10th Full Portion Question

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 100

  பிரிவு -1 

  மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

  14 x 1 = 14
 1. பிரான்சு திரும்பப் பெற விரும்பிய இடங்கள்.

  (a)

  அல்சேஸ் மற்றும் லொரைன்

  (b)

  போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா

  (c)

  ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி

  (d)

  எஸ்தோனியா மற்றும் லாட்வியா

 2. பிலிட்ஸ்க்ரீக் என்றால்

  (a)

  மின்னல் போர்

  (b)

  பதுங்கு குழிப்போர்

  (c)

  நீர் மூழ்கிக் கப்பல்போர்

  (d)

  கொரில்லாப்போர்

 3. ஐ.நா. வின் பொன்விழா ஆண்டு.

  (a)

  1985

  (b)

  2005

  (c)

  1995

  (d)

  1975

 4. சர்.சையது அகமது கான் பள்ளியை நிறுவிய இடம்

  (a)

  அலிப்பூர்

  (b)

  ஆலப்புழை

  (c)

  காசிப்பூர்

  (d)

  கான்பூர்

 5. லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிதீர்த்தவர்

  (a)

  பகத் சிங்

  (b)

  கேளப்பன்

  (c)

  காந்திஜி

  (d)

  வாஞ்சிநாதன்

 6. எதிர் கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து 

  (a)

  காபினட் அமைச்சர்

  (b)

  இணை அமைச்சர்

  (c)

  மாநில அமைச்சர் 

  (d)

  அமைச்சரவை அமைச்சர்

 7. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

  (a)

  1968

  (b)

  1984

  (c)

  2001

  (d)

  1986

 8. தலா வருமானம் சுட்டிக்காட்டுவது___________.

  (a)

    மக்களின் செல்வநிலையை

  (b)

   மக்களின்  ஏழ்மைநிலையை 

  (c)

   மக்களின் வாழ்க்கைத்தரத்தை  

  (d)

  மக்களின் கல்வி நிலையை 

 9. ................ என்பது அரசு பொருளாதாரச் செயல் பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது ஆகும்

  (a)

  கலப்புப் பொருளாதாரம்

  (b)

  தலையிடாக் கொள்கை

  (c)

  சமதர்மம்

  (d)

  தேய்மானம் 

 10. நமது நாட்டின் வருவாயில் 40 விழுக்காடு இதில் இருந்து பெறப்படுகிறது

  (a)

  வாணிபம்

  (b)

  கல்வி

  (c)

  வேளாண்மை

  (d)

  தொழிற்சாலைகள்

 11. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு ............ நடுவே செல்கிறது .

  (a)

  அகமதாபாத்

  (b)

  அலகாபாத்

  (c)

  ஹைதராபாத்

  (d)

  ஒளரங்காபாத்

 12. நிலக்கரிச் சுரங்கங்களில் பெரும்பாலானவை -------------இந்தியாவில் அமைந்துள்ளது.

  (a)

  தென்கிழக்கு

  (b)

  தென்மேற்கு

  (c)

  வடகிழக்கு

  (d)

  வடமேற்கு 

 13. இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது .................

  (a)

  டெல்லி 

  (b)

  சென்னை 

  (c)

  மும்பை 

  (d)

  கொல்கத்தா

 14. இந்தியாவில் முதன் முதலில் இரயில் போக்குவரத்து துவக்கப்பட்ட ஆண்டு

  (a)

  1835

  (b)

  1853

  (c)

  1854

  (d)

  1904

 15. II பொருத்துக 

  10 x 1 = 10
 16. விக்டோரியா பேரறிக்கை

 17. (1)

  போட்டோ வோல் டாயிக்

 18. செல்வாக்கை நிலைநாட்டுதல் 

 19. (2)

  ஜான் ஸ்மட்

 20. இராபர்ட் கிளைவ்

 21. (3)

  நிலக்கரி

 22. தென்னாபிரிக்கா ஜெனெரல்

 23. (4)

  1858

 24. சீன ஜப்பானியப் போர்

 25. (5)

  25 செ.மீ மழை 

 26. சூரிய ஒளி 

 27. (6)

  கி.பி. 1907

 28. பாலைவனத் தாவரம்  

 29. (7)

  1757

 30. தங்கம் 

 31. (8)

  1894

 32. புதுப்பிக்க இயலாத வளம்

 33. (9)

  இரும்பு சாராத கனிமங்கள் 

 34. இரும்பு சார்ந்த கனிமம்

 35. (10)

  மாங்கனீசு

                                                                  பிரிவு -2

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும்   விடையளி :

  10 x 2 =20
 36. முதல் உலகப் போருக்கான உடனடிக் காரணம் யாது?

 37. தேசிய தொழில் மீட்புச் சட்டம் - குறிப்பு வரைக.

 38. பாசிசம் தோன்றுவதற்கான காரணங்களை எழுதுக.

 39. ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக அமைந்தது எவ்வாறு?

 40. பெரும்புரட்சி ஈடுபட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்களைக் குறிப்பிடுக.

 41. வள்ளலாரின் போதனைகள் யாவை ?

 42. செளரி செளரா சம்பவம் பற்றி குறிப்பு எழுதுக.

 43. சி.என். அண்ணாதுரையின் அரசியல் நுழைவு பற்றி எழுதுக.

 44. சூயஸ் கால்வாய் பிரச்சனையில் இந்தியாவின் பங்கீடு என்ன?

 45. தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள் யாவை ?

 46.  நாட்டு வருமானத்தை அறிவதன் அவசியம் இரண்டினை எழுது.

 47. தகவல் தொழில்நுட்பத்தால் இந்தியாவிற்கு கிடைக்கும் பயன்கள் இரண்டை கூறுக.

 48. வெப்ப மண்டல பருவக்காற்றுக் காலத்தின் முக்கியக் கூறுகள் யாவை?

 49. மாங்கனீசின் பயன்பாடுகள் குறித்து எழுதுக.

 50. ஏதேனும் ஐந்து மென்பொருள் மையங்களை குறிப்பிடுக.

 51. நீர் மாசடைதல்  என்றால் என்ன?

 52. இந்தியாவின் வெளிநாட்டு வணிகக்கொள்கை 2004 - ன் முக்கிய அம்சங்கள் யாவை ?

 53. புவித்தகவல் தொகுதி  வரையறு .

 54. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி என்றால் என்ன?

 55. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

 56. பிரிவு -3

  ஏதேனும் நான்கினை வேறுபடுத்திக் காட்டுக :

  4 x 2 = 8
 57. வேறுபடுத்துக 
  மேற்குத் தொடர்ச்சி மலைகள் -கிழக்கு தொடர்ச்சி மலைகள்

 58. வேறுபடுத்துக:
  மேற்கு கடற்கரை சமவெளி -கிழக்கு கடற்கரை சமவெளி . 

 59. வேறுபடுத்துக.
  வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல பருவக் காற்றுக்  காடுகள் .

 60. வேறுபடுத்துக 
  காற்று சக்தி மற்றும் அனல்மின் சக்தி .

 61. வேறுபடுத்துக
  காற்று மாசு மற்றும் நீர் மாசு

 62. வேறுபடுத்துக
  உயிரி மருத்துவக் கழிவுகள் மற்றும் மின்னணுவியல் கழிவுகள்

 63. ஏற்றுமதி - இற்க்குமதி

 64. சாலை வழி - இரயில் வழி

 65. பிரிவு -4

  2 x 4 = 8
 66. மத்திய இந்தியாவில்  பெரும் புரட்சி 
  அ)மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் யார் ?
  ஆ)இராணி இலட்சுமி பாய் கைப்பற்றிய நகரம் எது ?
  இ)இராணி  இலட்சுமி பாயின் முடிவு என்ன ?
  ஈ)தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது என்ன ?

 67. நிலம் எவ்வாறு மாசடைகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகளை விவரி.

 68. பிரிவு -5

  4 x 5 = 20
 69. ஏகாதிபத்தியத்திற்க்கான  காரணங்கள் யாவை?

 70. ஹிட்லர் ஆட்சியில் நடைபெற்ற நன்மைகளையும் தீமைகளையும் விவரி.

 71. ஐ.நா. வின் அங்கங்களின் பணிகள் பற்றி விவரி.

 72. பஞ்சசீலம் மற்றும் அணிசேராக்  கொள்கை பற்றி எழுதுக.

 73. ஜனநாயாகத்தில் எதிர்கட்சியின் பங்கினை விளக்குக .

 74. இந்தியாவின் பன்முக வேறுபாடுகள் குறித்து எழுதுக.

 75. நுகர்வோர்  உரிமைகள் பற்றி எழுது .

 76. நாட்டு வருமானத்தை  அறிவதன் அவசியம் யாது ?

 77. விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விவரி.

 78. மண்வளத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
   

 79. நச்சுப்புகை என்றால் என்ன ? அதன் விளைவுகள் யாவை ?

   

 80. இந்திய வணிகத்தைப் பற்றி குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றி விவரி

 81. பிரிவு -6

  5+10=15
  1. செயல்முறை .

   ஐரோப்பிய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக்குறிக்கவும். 
   அ) டானின் பெர்க்  ஆ) மார்ன் ஆறு  இ) ஜுட்லாந்து  ஈ) டார்டெனல்ஸ்  உ) டான்சிக்   

  2. கொடுக்கப்பட்டுள்ள இந்தியா வரைபடத்தில் கீழ்கண்டவற்றை குறிக்கவும்.
   1.வடதென் பகுதிகளை இணைக்கும் சாலைகள்.

  1. இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
   அ) போர்ச்சுக்கீசியப் பகுதிகள் - டையூ, டாமன், கோவா 
   ஆ) பிரெஞ்சுப் பகுதிகள் - பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹி 
   இ) மேற்கு பாகிஸ்தான் ஈ) கிழக்கு பாகிஸ்தான் உ) ஹைதராபாத் ஊ) ஜூனாத் எ) காஷ்மீர் 

  2. எவரெஸ்ட் சிகரம், கே - 2 சிகரம், பாக் நீர் சந்தி, மன்னார் வளைகுடா, வடசர்க்கார், சோழமண்டலக் கடற்கரை, கொங்கணக் கடற்கரை, அந்தமான் நிகோபர் தீவுகள், கட்ச் வளைகுடா, காம்பே வளைகுடா, சோட்டா நாகபுரி, சுந்தரவனம், ரான்ஆப்கட்ச், மாளவ பீடபூமி, பாமீர் முடிச்சு.

 82. பிரிவு -7

  1 x 5= 5
 83. 1950 முதல் 1975 வரை

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு சமூகஅறிவியல் முழுத் தேர்வு முக்கிய வினா விடை 2018 ( 10th Standard Social Science Full Portion Test Paper 2018 )

Write your Comment