Term 1 வெப்ப இயற்பியல் நான்கு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    10 x 4 = 40
  1. காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்குவெட்டு பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையை கணக்கிடுக. (காப்பரின் பரப்புவெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)

  2. துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.

  3. உங்களுடைய ஒரு கையில் O°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் O°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?

  4. நீரின் கொதிநிலை 950F எனில் கெல்வின் அளவில் மதிப்பு யாது?

  5. 285 K-ல் 6.522 மீ நீளமுள்ள ஒரு உலோகம் 363 K வெப்பநிலையில் 0.576 மீ விரிவடைகிறது. அதன் நீள் வெப்ப விரிவு குணகம் என்ன?

  6. வாகனம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் டயர்களில் காற்றில் அழுத்தம் அதிகரிப்பது ஏன்?

  7. வெப்ப சமநிலை என்றால் என்ன?

  8. கிலோ கலோரி -வரையறு.

  9. நீள்வெப்ப விரிவு குணகம் வரையறு.

  10. அவகேட்ரோ விதி -வரையறு.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் Term 1 வெப்ப இயற்பியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Term 1 Thermal Physics Four Marks Questions )

Write your Comment