New ! கணிதம் MCQ Practise Tests



தொகை நுண்கணிதம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. கீழ்காண்பவற்றின் மதிப்புக் காண்க: \(\int { { (4x+5 })^{ 6 }dx } \)

  2. f'(x)=3x2−4x+5 மற்றும் f (1)=3,  எனில் f(x)-ஐக் காண்க. 

  3. தொகையிடுக :  \(\frac { 1 }{ { x }^{ 10 } } \)

  4. கீழ்காண்பவற்றின் தொகையிடுக: sin (2x+4)

  5. தொகையிடுக : \(\frac { cotx }{ sinx } \)

  6. தொகையிடுக :\(\frac { sinx }{ cos^{ 2 }x } \)

  7. கீழ்காண்பவற்றைத் தொகையிடுக: \(\frac { 1 }{ \sqrt { 1-{ (9x) }^{ 2 } } } \)

  8. தொகையிடுக: \(\frac { 1 }{ { e }^{ -x } } \)

  9. x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
    cosec2 (5x-7)

  10. தொகையிடுக: \(\frac { \cos x }{ { \sin }^{ 2 }x } \)

  11. x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
    \(\frac { 1 }{ 6-4x } \)

  12. x-ஐப் பொறுத்து கீழ்காண்பவற்றைத் தொகையிடுக.
    cosec(5x+3)cot(5x+3)

  13. x-ஐப் பொறுத்து தொகையிடுக.
    sec(2 −15x) tan(2 −15x)

  14. தொகையிடுக: ex 

  15. தொகையிடுக: (1 + x2)-1

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - தொகை நுண்கணிதம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Integral Calculus Two Marks Questions )

Write your Comment