Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. செல்வி அறைகலன் விற்பனைச் செய்பவர். பின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.

     (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 1,00,000
     (ii) வங்கியில் செலுத்திய ரொக்கம் ரூ 60,000
     (iii) வங்கியிலிருந்து கடன் பெற்றது ரூ 25,000
     (iv) காசோலை செலுத்தி சரக்கு வாங்கியது   ரூ 10,000
     (v) சொந்த பயன்பாட்டிற்காக ரொக்கம் எடுத்தது      ரூ 5,000
     (vi) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது     ரூ 3,000
  2. வீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.

     (i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள்       ரூ 20,000
     (ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு ரூ 5,000
     (iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது    ரூ 2,000
     (iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு  ரூ 500
     (v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது    ரூ 1,500
     (vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது ரூ 1,000
     (vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது ரூ 100
  3. திருமதி. பானுமதியின் குறிப்பேட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைக்களைப் பதிவு செய்க.

    டிசம்பர் 2017   ரூ
    3 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 84,500
    7 தனலட்சுமிக்கு கடனாக சரக்கு விற்றது 55,000
    9 கழிவு பெற்றது 3,000
    10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 1,09,000
    12 மகாலட்சுமியிடமிருந்து சரக்கு வாங்கியது 60,000
    15 ரேவதி அண்டு கோவிடமிருந்து 5 நாற்காலிகள் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது 2,000
    20 ரேவதி அண்டு கோவுக்கு ரொக்கம் செலுத்தி கடனைத் தீர்த்தது 2,000
    28 ஊதியம் வழங்கியது வாடகை செலுத்தியது 5,000
  4. கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திரு.கார்த்திக் அவர்களின் பேரேட்டில் நேரடியாகப் பதிவு செய்து இருப்புகளைக் காண்க.

    2018
    ஜனவரி
      ரூ
    1 இரமெஷிடமிருந்து பெற்றது  1,60,000
    5 சரக்கு வாங்கியது  60,000
    6 சுரேஷிற்கு விற்பனை செய்தது  30,000
    15 தாளனிடமிருந்து கொள்முதல் செய்தது  40,000
    18 கணேசனுக்கு விற்பனை செய்தது  50,000
    20 சொந்தப் பயனுக்கு எடுத்தது  18,000
    25 கழிவு பெற்றது  20,000
    30 வாடகை செலுத்தியது  5,000
    31 ஊதியம் வழங்கியது  10,000
  5. பலராமன் என்பவரின் ஏடுகளிலிருந்து 31.12.2017 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்க.

      ரூ.   ரூ.
    முதல் 2,20,000 பழுதுபார்ப்புச் செலவு 2,400
    எடுப்புகள் 24,000 அலுவலக மின்கட்டணம் 2,600
    அறைகலன் 63,500 அச்சு எழுதுபொருள் செலவு 2,700
    தொடக்கச் சரக்கிருப்பு 62,050 வங்கிக் கடன் 7,500
    பெறுவதற்குரிய மாற்றுச் சீட்டு 9,500 கணிப்பொறி 25,000
    செலுத்துவதற்குரிய மாற்றுச் சீட்டு 88,100 கைரொக்கம் 15,000
    கொள்முதல் 88,100 கைரொக்கம் 15,000
    விற்பனை 1,35,450 வங்கி ரொக்கம் 27,250
    தள்ளுபடி அளித்தது 7,100 பொதுச் செலவுகள் 7,100
    தள்ளுபடி பெற்றது 3,500 கடனீந்தோர் 7,600
  6. திரு.இராமு அவர்களின் உரிய துணை ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

    2017 நவம்பர்  1 கோபாலிடமிருந்து  வாங்கியது 300 மூட்டைகள் கோதுமை , மூட்டை ஒன்று ரூ 100 வீதம் , வியாபார தள்ளுபடி 10%    
    2017 நவம்பர் 3  குமாரிடமிருந்து மூட்டை ஒன்று ரூ 900 வீதம் 150 மூட்டைகள் அரசி 10% வியாபாரத் தள்ளுபடி கழித்து வாங்கியது.   
    2017 நவம்பர் 5 நவம்பர் 1 இல் வாங்கியதில் 10 மூட்டைகள் கோதுமை கோபாலுக்கு திருப்பியது. 
    2017 நவம்பர் 7 மூட்டை ஒன்று ரூ 1,200 வீதம்  50 முட்டைகள் அரசி சிவாவிற்கு 5% வியாபாரத் தள்ளுபடியில் விற்றது.  
    2017 நவம்பர் 12 முட்டை ஒன்று 1,300 வீதம் 25 முட்டைகள் கோதுமை ,10% வியாபாரத் தள்ளுபடிக்குள் சர்மாவிற்கு விற்றது.  
    2017 நவம்பர் 14 15 மூட்டைகள் அரசி குமாருக்கு திருப்பப்பட்டது   
    2017 நவம்பர் 15 5 மூடைகள் அரிசியை சிவா திரும்பியனுப்பினார்      
    2017 நவம்பர் 17 மூட்டை ஒன்று ரூ 950 வீதம் 200 மூட்டைகள் கோதுமை ராஜனிட மிருந்து வாங்கியது   
    2017 நவம்பர் 24 50 முட்டைகள் கோதுமை ராஜனுக்கு த் திருப்பியது   
  7. ரஹீம் என்பவரின் முப்பத்தி ரொக்க ஏட்டை பின்வரும் விவரங்களிலிருந்து தயாரிக்கவும்.

    2017 பிப்ரவரி   ரூ
    1 கையிருப்பு ரொக்கம் 25,000
      வங்கி ரொக்கம் 10,000
    5 தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை அலுவலகப் பயன்பாட்டிற்காக காசோலை மூலம் வாங்கியது 8,000
    6 ரொக்கம் செலுத்தி சரக்கு வாங்கியது 9,000
    8 டேனியலிடமிருந்து பெற்ற ரொக்கம் 9,900
      வங்கி அவருக்கு அளித்த தள்ளுபடி  100
    10 சரக்குகளை விற்று பெற்ற காசசோலையை வங்கியில் செலுத்தியது 40,000
    12 அமலாவிற்கு காசோலை கொடுத்தது 14,500
      அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி 500
    13 போக்குவரத்துச் செலவுகளை ரொக்கமாகச் செலுத்தியது 5,000
    14 அலுவலக தேவைதேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தத்தது 20,000
    24 குமாரிடமிருந்து பெற்ற காசோலை வங்கியில் செலுத்தப்பட்டது 15,000
    28 குமாரின் காசோலை வங்கியால் மறுக்கப்பட்டு திருப்பப்பட்டது.  
  8. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு ராபர்ட் என்பவரின் ஏடுகளில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டினைத் தயாரிக்கவும்.

    2017 செப்   ரூ
    1 கையிருப்பு ரொக்கம் 230
      முன் பண மீட்புக்காக காசோலை பெற்றது 2,270
    2 அஞ்சல் செலவு செய்தது 314
    8 இரயில் கட்டணம் செலுத்தியது 280
    10 கணிப்பொறி பழுது பார்த்தது 405
    12 அச்சுக் கட்டணம் செலுத்தியது 500
    16 வாடிக்கையாளாளர்களுக்கு சிற்றுண்டி கொடுத்தது 72
    20 பேனா மற்றும் மை வாங்கியது 183
    22 பயணச் செலவுக்கு கொடுத்தது 75
  9. திரு.இராஜவேல் என்பவரின்  ரொக்க ஏட்டில், கீழ்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

    2016 மே 1 ரொக்க இருப்பு ரூ.6,000
    2016 மே 2 வங்கி இருப்பு ரூ.4,000
    2016 மே 3 அருள்குமார் நமது வங்கி கணக்கில் நேரடியாகக் கட்டியது ரூ.2,000
    2016 மே 4 தன்யகுமார் என்பவரிடமிருந்து பெறப்பட்ட ரூ.5000% க்கான காசோலை வங்கிக்கு
    அனுப்பப்பட்டது.
    2016 மே 7 இரகுவரனுக்கு சரக்கு விற்று பெற்ற காசோலை ரூ.8,000
    2016 மே 8 சுகுமாரிடமிருந்து ரொக்கம் பெற்றது ரூ.2,800
    2016 மே 10 இரகுவரனின் காசோலை வசூலுக்காக வங்கிக்கு அனுப்பப்பட்டது.
    2016 மே 14 பாலனுக்கு காசோலை வழங்கியது ரூ.13,900 பெற்ற தள்ளுபடி ரூ.100
    2016 மே 17 சொந்த தேவைக்காக எடுத்த ரொக்கம் ரூ.1,500
    சொந்த தேவைக்காக காசோலை விடுத்தது ரூ.12,500
    2016 மே 27 வாடகை செலுத்தியது ரூ.2,000
  10. பின்வரும் தகவல்களைக் கொண்டு  வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க
    (அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ.6,500
    (ஆ) விடுத்த காசோலை  இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது ரூ 8,750
    (இ) செலுத்திய காசோலை  இன்னும் வங்கியால் வரவு வைக்கப்படாதது ரூ.500
    (ஈ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வாடிக்கையாளர் நேரடியாக செலுத்தியது ரூ.3,500
    (உ) வங்கிக் கட்டணம் ரொக்க  ஏட்டில் பதியப்படாதது ரூ 2,00
    (ஊ) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை ரூ 1,980

  11. கீழ்க்கண்ட பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
    (அ) உரிமையாளரின் தனிப்பட்ட செலவு ரூ.200 பயணச்செலவு கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
    (ஆ) கடனுக்கு ரூ.400 க்கு ரமேஷிடமிருந்து சரக்கு வாங்வாங்கியது தவறாக கணேஷ் கணக்கில் வர வர வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது.
    (இ) மதிக்கு ரூ.500 சம்பளம் செலுத்தியது பேரேட்டில் மதியின் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
    (ஈ) கட்டட விரிவாக்கத்திற்காக ரூ.2,700 செலுத்தியது பழுதுபார்ப்புக் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
    (உ) மேகலாவுக்கு ரூ.700க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் கிருஷ்ணன் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது

  12. பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயின அல்லது நீள்பயன் வருவாயினச் செலவினங்களா எனக் கூறவும்.
    (i) நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் ரூ 20,000
    (ii) புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த மேற்கொண்ட பேரளவிலான விளம்பரச் செலவுகள் ரூ 12,00,000
    (iii) தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தது ரூ 12,000
    (iv) தொழிற்சாலையில் வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 4,000.

  13. கீழ்க்காணும் நடவடிக்கைகளை முதலினம் மற்றும் வருவாயினங்களாக வகைப்படுத்துக.
    1. இயந்திரத்தின் பழுதடைந்த பகுதியை மாற்றுவதற்கான செலவு செய்தது ரூ 560.
    2. பழைய இயந்திரத்தை வாங்கியவுடன் முழுமையாக புதுப்பிக்கச் செலவு செய்தது ரூ 1,500.
    3. உள்தூக்குக் கூலி கொடுத்தது ரூ 230.
    4. சொத்து விற்பதினால் ஏற்பட்ட இலாபம் ரூ 700.
    5. அறைகலன் விற்றதின் நட்டம் ரூ 250.

  14. வியாபாரி ஒருவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்ப்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் கணக்கிடவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    விற்பனை 72,250 கொள்முதல் 32,250
    தொடக்கச் சரக்கிருப்பு 7,600 விற்பனைத் திருப்பம்  1,250
    கொள்முதல் திருப்பம் 250 வாடகை 300
    அலுவலக அச்சு எழுது பொருள் செலவு 250 சம்பளம் 3,000
    இதரச் செலவுகள் 200 விற்பனை தொர்பான பயணச்
    செலவுகள்
    1,800
    விளம்பரம் 500 கழிவு செலுத்தியது 150
    பொதுச் செலவுகள் 2,500 அலுவலகச் செலவுகள் 1,600
    பங்காதாயம் பெற்றது 2,500 கூலி 2,600
    பழைய அறைகலன் விற்றதில் நட்டம் 300 முதலீடுகள் விற்றதில் ஏற்பட்ட இலாபம் 500
  15. திருவாளர் , முத்து நிறுவனத்தின் ஏடுகளிலிருந்து பின்வரும் இருப்புகள் பெறப்பட்டன.2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.

      ரூ
    மொத்த இலாபம்  5,25,000
    வாடகை  10.000
    நிலையான சொத்தின் தேய்மானம்  5,000
    விற்பனையாளர்கள் சம்பளம்  8,000
    கழிவு பெற்றது   3,000
    தள்ளுபடி பெற்றது  2,000
    விளம்பரம்  9,000
    சம்பளம் மற்றும் கூலி  1,00,000
    கடன் மீதான வட்டி  5,000
    அலுவலகச் செலவுகள்   1,500
    பகிர்வு செலவுகள்  2,500
    வாராக்கடன்    2,200
    எழுதுபொருள் மற்றும் அச்சுக் கூலி    500
    வட்டி பெற்றது  5,000
    வரி மற்றும் காப்பீடு  2,000
  16. கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தரவும்.
    (அ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 5,000
    (ஆ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 150
    (இ) காப்பீடு முன்கூட்டிச் செசெலுத்தியது ரூ 450
    (ஈ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ 20,000
    (உ) முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி ரூ 1,000

  17. மனோஜின் 2016, மார்ச் 31 ஆம் நாளளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.

    பற்று இருப்பு ரூ வரவு இருப்பு ரூ
    மொத்த
    இலாபம்
    25,000 பயணச் செலவுகள் 500
    சம்பளம் 5,600 எழுதுபொருள் செலவு 75
    காப்பீடு 200 வாடகை 650
    அளித்த தள்ளுபடி 400 கடன்மீது வட்டி 225
    பெற்ற தள்ளுபடி 300 பழுதுபார்ப்புச் செலவுகள் 125
    பெற்ற கழிவு 100 அலுவலகச் செலவுகள் 55
    விளம்பரம் 450 பொது செலவுகள் 875
    அச்சு செலவுகள் 375 தபால் செலவுகள் 175

    சரிக்கட்டுதல்கள்:
    (i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 400
    (ii) முன்கூட்டிச் செலுத்திய வாடகை ரூ  50
    (iii) கழிவுப் பெற வேண்டியது ரூ 100

  18. எட்வர்ட் என்பவரின் ஏடுகள் கீழ்க்கண்ட இருப்புகளைக் காட்டுகிறது. 2016, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

    பற்று இருப்பு ரூ வரவு இருப்பு ரூ
    எடுப்புகள் 5,000 முதல் 1,31,500
    பற்பல கடனாளிகள் 60,000 கடன் (வட்டி 6% ஆண்டுக்கு) 20,000
    நிலக்கரி, எரிவாயு மற்றும் நீர் 10,500 விற்பனை 3,56,500
    உள் திருப்பம் 2,500 முதலீடுகள் மீது வட்டி 2,550
    கொள்முதல் 2,56,500 பற்பல கடனீந்தோர் 40,000
    சரக்கிருப்பு (1.1.2016) 89,700    
    பயணச் செலவுகள் 51,250    
    கடன் மீது வட்டி செலுத்தியது 300    
    சில்லறை ர�ொக்கம் 710    
    பழுது பார்ப்புச் செலவுகள் 4,090    
    முதலீடுகள் 70,000    
      5,50, 550   5,50,550

    சரிக்கட்டுதல்கள்:
    (அ) 31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 1,30,000
    (ஆ) பற்பல கடனாளிகள் மீது 5 % வாரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக
    (இ) பற்பல கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக
    (ஈ) 9 மாதங்களுக்குரிய கடன் மீது வட்டி கொடுபட வேண்டியுள்ளது

  19. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி பற்பல கடனாளிகள் ரூ 1,25.000.
    சரிக்கட்டுதல்கள்:
     1.ரூ 5,000 வாராக்கடன் போக்கெழுதுக.
    2.பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
    3.கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.
    சரிகட்டுப்பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.      

  20. கணினிமயக் கணக்கியல் முறையின் வகைகளை விளக்குக.ஏதேனும் மூன்றினை விளக்குக.  

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Accountancy - Full Portion Five Marks Question Paper )

Write your Comment