Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. \(\left| \begin{matrix} 1 & -2 \\ 4 & 3 \end{matrix} \right| \) என்ற அணிக்கோவையில் உள்ள உறுப்புக்களுக்கு சிற்றணிக்கோவை மற்றும் இணைக்காரணிகள் காண்க

  2. \(\left[ \begin{matrix} 1 & 2 \\ 2 & 4 \end{matrix} \right] \)ஐ பூச்சியக்கோவை அணி எனக் காட்டுக

  3. கீழ்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க : \(\frac{7!}{6!}\)

  4. 7! ஐ 5! ன் காரணீயப் பெருக்கலாக மாற்றி எழுதுக

  5. ஒவ்வொரு குறிக்கோள் வினாவும் நான்கு வாய்ப்புகளை பெற்றிருப்பின், நான்கு வினாக்களுக்கு, மொத்தம்  எத்தனை வழிகளில் விடையளிக்கலாம்?

  6. மதிப்பு காண்க :5P4

  7. இரண்டு சிறுமிகள் சேர்ந்து அமராதவாறு, 5 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகளை ஒரு வரிசையில் எத்தனை வழிகளில் அமரவைக்கலாம்

  8. வட்டத்தின் மீதுள்ள 21 புள்ளிகள் வழியாக எத்தனை நாண்கள் வரையலாம்?

  9. (1, 3) என்ற புள்ளிக்கும், x-அச்சுக்கும், சமதொலைவில் உள்ள ஒரு நகரும் புள்ளியின் நியமப்பாதையைக் காண்க.

  10. 2x+y-1=0,x+2y-5 =0 என்ற தனித்தனி சமன்பாடுகளைக் கொண்ட இரட்டை நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டினைக் காண்க

  11. கீழ்கண்ட கோணங்களின் அளவுகளை ரேடியன் அளவில் மாற்றுக 60o

  12. பின்வரும் ஒவ்வொன்றையும் sine மற்றும் cosine ஆகியவற்றின் பெருக்கல் வடிவில் எழுதுக. cos2\(\theta\) - cos \(\theta\)

  13. சுருக்குக :\({ sin }^{ -1 }\left( \frac { 1 }{ 3 } \right) +sin^{ -1 }\left( \frac { 2 }{ 3 } \right) \)

  14. கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க
    \(\sin { { 76 }^{ o } } \cos { { 16 }^{ o } } -\cos { { 76 }^{ o } } \sin { { 16 }^{ o } } \)

  15. கீழ்கண்டவற்றைக் கூட்டல் அல்லது கழித்தல் வடிவில் எழுதுக:2 cos 3\(\theta\) cos\(\theta\)

  16. பின்வரும் சார்புகள் ஒற்றைச் சார்பா? அல்லது இரட்டை சார்பா? எனக் காண்க
    \(f\left( x \right) =\log { \left( { x }^{ 2 }+\sqrt { { x }^{ 2 }+1 } \right) } \)

  17. மதிப்பிடுக:\(\underset { x\rightarrow 1 }{ lim } \left( 3{ x }^{ 2 }+4x-5 \right) \)

  18. பின் வரும் சார்புகளை x ஐ பொறுத்து வகையிடுக.
    sin3 x

  19. பின்வரும் துணையலகு சார்புகளுக்கு \(\frac { dy }{ dx } \) ஐ காண்க.
    x = at2 , y = 2at

  20. y =x3+19 என்ற சார்பின் இறுதி நிலை மதிப்பு 27-க்குச் சமமெனில் x-ன் மதிப்புகளைக் காண்க

  21. பின்வரும் சார்புக்கான தேவை நெகிழ்ச்சியைக்  காண்க :
    i) p =xex
    ii) p =xe-x
    iii) p =\({ 10e }^{ -\frac { x }{ 3 } }\)

  22. பொருளியியல் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஒரு நபர் ரூ.1,500 யை பரிசுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார். இத்தொகையை வழங்குவதற்கு அவர் முதலீடு செய்வதற்கு தேவைப்படும் மொத்ததொகை காண்க. ஆண்டிற்கு 12% வட்டி கணக்கிடப்படுகிறது.

  23. ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் உள்ளனர். அவ்விருவரில், குறைந்தது ஒருவராவது பெண் மற்றும், இருவரும் பெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?

  24. பின்வரும் விவரங்களுக்கான இரு தொடர்புப் 2போக்குச் சமன்பாடுகளைக் கணக்கிடுக.
    N=20, ΣX=80, ΣY=40, ΣX2=1680, ΣY2=320 மற்றும் ΣXY=480

  25. பின்வரும் விபரங்களுக்கு தர்க்க வலையமைப்பு வரைக.
    செயல்கள் C மற்றும் D ஆகிய இரண்டும் A வைப் பின்தொடர்கிறது. செயல் E  ஆனது C - ஐப்  பின்தொடர்கிறது. செயல் F ஆனது செயல் D - ஐப் பின்தொடர்கிறது. செயல் E மற்றும் செயல் F ஆனது B யின் முந்தைய செயல்களாகும்.    

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Business Maths - Full Portion Two Marks Question Paper )

Write your Comment