Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. சமான நிறை வரையறு

  2. இயற் நிலைமையின் அடிப்படையில் பருப்பொருட்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்? பருப்பொருட்களை ஒரு எயர்நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு எவ்வாறு மாற்றுவாய்?

  3. பின்வரும் d5 எலக்ட்ரான் அமைப்புகளைக் கருதுக.

    (i) இவற்றுள் சிறும ஆற்றல் நிலையை குறிப்பிடுவது எது?
    (ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றலைப் பெற்றுள்ள அமைப்பு எது?

  4. ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.

  5. உலோகங்களை விட அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளை ஏன் அதிகமாக உள்ளன?

  6. இடைச் செருகல் ஹைட்ரைடுகள் அதில் உள்ள உலோகங்களைக் காட்டிலும் குறைவான அடர்த்தியினைப் பெற்றுள்ளது ஏன்?

  7. ஹைட்ரஜன் பெராக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது.

  8. முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.

  9. a=0 என்ற வாண்டர் வால்ஸ் மாறிலியைக் கொண்ட வாயுவினை திரவமாக்க முடியுமா?விவரி 

  10. மோலார் ஆவியாதல் வெப்பத்தை வரையறு.

  11. வேதிவினைகளின் மூன்று முக்கியக் கூறுகள் யாவை?

  12. நமது கல்லீரலில் ஆற்றல் சேமிப்பாக சேமிக்கப்படுவது எது?

  13. ஒரு ஆல்கைல் டைஹேலைடிலிருந்து புரப்பைனை எவ்வாறு தயாரிக்கலாம் ?

  14. கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகளிலிருந்து புரப்பேனை எவ்வாறு தயாரிப்பாய்?

  15. ஹெக்சேனின் (C6H4) அணைத்து சங்கிலி தொடர் மாற்றியத்தின் அமைப்பு வாய்ப்பாடு மற்றும் பிணைப்பு கோட்டு வாய்ப்பாட்டினையும் எழுதுக.

  16. பின்வரும் சேர்மங்களை ஆல்கைல், அல்லைலிக், வைனைல், பென்சைலிக் ஹேலைடுகள் என வகைப்படுத்துக
    i) CH3 – CH = CH – Cl
    ii) C6H5CH2I
    iii) \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ Br } }{ CH } -{ CH }_{ 3 }\)
    iv) CH2 = CH – Cl

    (a)

    CH3 – CH = CH – Cl

    (b)

    C6H5CH2I

    (c)

    \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ Br } }{ CH } -{ CH }_{ 3 }\)

    (d)

    CH2 = CH – Cl

  17. ஈதரில் உள்ள எத்தில் அயோடைடானது மெக்னீசியத்தூளுடன் வினை புரியும் ஒரு வினையில் மெக்னீசியம் கரைந்து விளைபொருள் உருவாகிறது.
    அ) விளைபொருளின் பெயர் என்ன? வினைக்கான சமன்பாட்டினை எழுதுக.
    ஆ) இவ்வினையில் பயன்படுத்தும் அனைத்து வினைப்பொருட்களும் உலர்வானதாக இருக்க வேண்டும்
    இ) இவ்வினையினைப் பயன்படுத்தி அசிட்டோனை எவ்வாறு தயாரிக்க முடியும்?

  18. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    (i) 
    (ii) \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }Br+Na/Pb\rightarrow \)

  19. பின்வருவனவற்றிற்கு IUPAC முறையில் பெயரிடுக.

  20. பசுமைக்குடில் விளைவு எவ்வாறு உலக் வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதை விளக்குக.

  21. பனிப்புகைகளின் வகைகள் யாது? அவை எவ்வாறு உருவாகின்றன.

  22. வரையறு (i) மோலாலிட்டி (ii) நார்மாலிட்டி

  23. 1.05 கி.கி எடையுள்ள 1 லிட்டர் ஆக்சிஜனை (O2)கொண்டுள்ளது. கரைந்துள்ள ஆக்சிஜனின் செறிவை ppm அலகில் குறிப்பிடுக.

  24. மோலாலிட்டினை கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு எது?

  25. தொகைசார் பண்புகள் எவை?

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Chemistry - Full Portion Two Marks Question Paper )

Write your Comment