Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. நாளங்காடி என்றால் என்ன?

  2. வாணிகம்’ என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ள பண்டய நூல்கள் யாவை ?

  3. சிறப்புத் தொழில் என்றால் என்ன?

  4. வணிகத்தை வரையறு.

  5. கூட்டூருசாரா பேரளவு  நிறுவனங்களைப்  பற்றி சுருக்கமாக கூறுக

  6. பட்டய (அ) சாசன நிறுமம் என்றால்  என்ன?

  7. தேசிய பாதுகாப்பு திட்டத்திற்கு பொருத்தமான பொதுத்துறை நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுக.

  8. மின்னணு தீர்வகச் சேவைகள் பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

  9. பெயர்ச்சியியல் தேவை யாது?

  10. சமூக அதிகாரம் என்பதன் பொருள் தருக?

  11. நெறிமுறை நடத்தைகள் பாதிக்கும் காரணிகளில் இரண்டைக் கூறு.

  12. உட்புற நிதி மூலங்களின் கீழ் வகைப்படுத்தப்படும் எதேனும் இரண்டு நிதி ஆதாரங்களை குறிப்பிடுக.

  13. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் என்பது குறித்து நீ அறிவது யாது?

  14. அந்நிய நேரடி முதலீடு என்றால் என்ன?

  15. உற்பத்தித் தொழில் நிர்வனங்கள் என்றால் என்ன?  

  16. மறு ஏற்றுமதி என்பதன் பொருள் யாது?

  17. மடங்குக் கடையின் பொருள் யாது?

  18. இறக்குமதி வியாபாரம் என்றால் என்ன?

  19. கப்பல் வாடகை முறி(Charter Party).

  20. காட் (GATT) என்றால் என்ன?

  21. ஒப்பந்தத்தில் யார் ஈடுபடுவார்கள்?

  22. ஏற்பு என்றால் என்ன?

  23. ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?

  24. தனி நபர் வரையறு?

  25. சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Commerce - Full Portion Two Marks Question Paper )

Write your Comment