Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  2. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  3. பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க
    (அ) -98
    (ஆ) -135

  4. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

  5. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

  6. விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.

  7. விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகியவற்றில் உள்ள குறும்படங்களை ஒப்பிட்டு விளக்கவும்.

  8. ரைட்டரில் பக்க வடிவூட்டல் விரிவாக எழுதுக.

  9. ஆவணம் முழுமையும் அல்லது தேர்வு செய்யப்பட்ட  உரைப் பகுதியில்  எழுத்துப்  பிழையை  எவ்வாறுகண்டறியலாம்? விவரி?       

  10. 5,10,20 ....2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக.

  11. விற்பனையாளர் தனது தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கு ஒரு விளக்கக்காட்சியை எப்படி விளக்கலாம் என்பதை விளக்கவும்.

  12. நிகழ்த்தலில் முதல் சில்லுவை எவ்வாறு உருவாக்குவாய்?

  13. ஏதேனும் 5 இணைய பயன்பாடுகள் பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விவரி?

  14. < table > அட்டவணையை ஒட்டுடன் பயன்படும் பண்புக்கூறுகளை பற்றி விளக்குக

  15. CSS-ல் உள்ள எழுத்து மற்றும் உரை உறுப்பு பண்புகளை அதன் மதிப்புகளோடு பட்டியலிட்டு விளக்கவும்

  16. பெருபாலும் பயன்படுத்தப்படும் பின்புற படம், பத்தி ஒர பண்புகள் மற்றும் மதிப்புகள் பட்டியலிடுக.

  17.  இனி( ) செயற்கூறினை சோதனை செய்ய ஜவ்ஸகிரிப்ட் நிரல் தருக.

  18. குக்கிகள் பற்றி விவரி.

  19. கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக

  20. ஒப்பீட்டுச் செயற்குறியைப் பயன்படுத்தி இரண்டு தரவுகளை ஒப்பிடும் JavaScript நிரலை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Application - Full Portion Five Marks Question Paper )

Write your Comment