எண் முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:05:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  2. ASCII என்பதன் விரிவாக்கம்:

    (a)

    American School Code for Information Interchange

    (b)

    American Standard Code for Information Interchange

    (c)

    All Standard Code for Information Interchange

    (d)

    American Society Code of Information Interchange

  3. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்

    (a)

    64

    (b)

    255

    (c)

    256

    (d)

    128

  4. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

    (a)

    00100110

    (b)

    11011001

    (c)

    11010001

    (d)

    00101001

  5. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் Chapter 2 எண் முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications Chapter 2 Number Systems One Marks Model Question Paper )

Write your Comment