CSS – தொடரும் பணி தாள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    9 x 1 = 9
  1. CSS ன் விரிவாக்கம்

    (a)

    Cascading Style Schools

    (b)

    Cascading Style Scheme

    (c)

    Cascading Style Sheets

    (d)

    Cascading Style Shares

  2. CSS –யை பின்வருமாறு அழைக்கலாம்

    (a)

    Sitewide Style Sheets

    (b)

    Internal Style Sheets

    (c)

    Inline Style Sheets

    (d)

    Internal Inline Sheets

  3. CSS கோப்பின் நீட்டிப்பு யாது

    (a)

    .ssc

    (b)

    .css

    (c)

    .csc

    (d)

    .htm

  4. தேர்வி என்றால் என்ன?

    (a)

    பண்பு

    (b)

    மதிப்பு

    (c)

    HTML ஒட்டு

    (d)

    பெயர்

  5. அறிவிப்பு இந்த புள்ளியால் முடிக்கப்படுகிறது

    (a)

    ;

    (b)

    .

    (c)

    ,

  6. CSS – ன அறிவிப்பு தொகுதி எந்த குறியால் சூழப்பட்டுள்ளது?

    (a)

    ( )

    (b)

    []

    (c)

    {}

    (d)

    <>

  7. உரையை தடிப்பாக அமைக்க பயன்படும் பண்பு எது?

    (a)

    Font-Style

    (b)

    Font-Weight

    (c)

    Font-Property

    (d)

    Font-Bold

  8. _________ ஒரு HTML ஆவணத்தின் உள்ளேயே வரையறுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    (a)

    உள்நிலைபாணி தாள்கள் 

    (b)

    வெளிநிலைபாணி தாள்கள் 

    (c)

    Global Style Sheet 

    (d)

    இவை எதுவுமில்லை 

  9. தொழில்சார்ந்த வலை உருவாக்குபவர்கள் ________ பாணியைப் பயன்படுத்துவதில்லை.

    (a)

    வெளிநிலை 

    (b)

    உள்நிலை 

    (c)

    பொதுநிலை 

    (d)

    இவை எதுவுமில்லை 

  10. 6 x 2 = 12
  11. < style > ஒட்டின் பயன் யாது?

  12. CSS என்றால் என்ன?

  13. உள்ளமை பாங்கு என்றால் என்ன?

  14. CSS அறிவிப்பின் பொது வடிவத்தை எழுதுக

  15. உள்நிலை பாணி தாள்களின் வரம்பு யாது?

  16. குறிப்புரை பற்றி குறிப்பு தருக.

  17. 3 x 3 = 9
  18. CSS பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை?

  19. CSS விதிமுறைகளை சுருக்கமாக எழுதுக

  20. < h1 > ஒட்டிற்கான எழுத்து வகை, பாணி மற்றும் அளவு வரையறுப்பதற்கான CSS கோப்பினை எழுதுக

  21. 2 x 5 = 10
  22. கீழ்க்கண்ட பத்தியை கொடுக்கப்பட்ட CSS விளக்கத்துடன் திரையிட HTMLஆவணத்தை எழுதுக
    i.Font Name: Cooper Black
    ii.Style: Bold Italics
    iii.Color: Blue
    "The State Institute of Education (SIE) was established in 1965 to provide for systematic study of problems relating to School Education under the administration of Directorate of School Education"

  23. CSS-ல் உள்ள எழுத்து மற்றும் உரை உறுப்பு பண்புகளை அதன் மதிப்புகளோடு பட்டியலிட்டு விளக்கவும்

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - CSS – தொடரும் பணி தாள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - CSS - Cascading Style Sheets Model Question Paper )

Write your Comment