HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 2 = 20
  1. கீழ்காணும் சமன்பாட்டை HTML குறிமுறையில் எழுதுக: Pd = 25 – Q2

  2. font ஒட்டின் ஏதேனும் இரண்டு பண்புக்கூறுகளை பற்றி எழுதுக

  3. HTML-ல் உள்ள பட்டியலின் வகைகள் யாவை?

  4. வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலை எவ்வாறு உருவாக்குவாய்?

  5. < big > மற்றும் < small > ஒட்டுகள் பற்றி குறிப்பு வரைக.

  6.  உட்புகு கோடிடுதல் (strike through ) என்றால் என்ன?

  7. மைய ஒட்டின் (< center > tag பயன் யாது? 

  8. < hr > ஒட்டின் தொடரியலை அதன் பண்புக்கூறுகளுடன் தருக.

  9. வரையறைப் பட்டியலின் ஒட்டுகள் யாவை? அவற்றின் பயன் யாது?

  10. உள் இணைப்பு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Html - Formatting Text, Creating Tables, List And Links Two Marks Question Paper )

Write your Comment