HTML - கட்டமைப்பு ஒத்துகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 1 = 15
  1. HTML என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    Hyper Transfer Markup Language

    (b)

    Hyper Text Markup Language

    (c)

    Hyper Transfer Makeup Language

    (d)

    Hyper Text Makeup Language

  2. HTML நிரலில் இணயை உலாவியானது வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தினை எவ்வாறு வடிவமைத்து திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பது

    (a)

    ஒட்டுக்கள் (Tags)

    (b)

    பண்புக்கூறுகள்

    (c)

    தலைப்புகள்

    (d)

    உடற்பகுதி

  3. பின்வருபவைகளில் எது ஒட்டுகளின் உள்ளே குறிக்கப்பட்டு அவை பற்றிய கூடுதல் தகவல்களை குறிக்க உதவுகிறது?

    (a)

    ஒட்டுக்கள் (Tags)

    (b)

    பண்புக்கூறுகள்

    (c)

    தலைப்புகள்

    (d)

    உடற்பகுதி

  4. HTML ஒட்டுகளானது______குறிகளுக்குள் குறிக்கப்படுதல் வேண்டும்

    (a)

    [ ]

    (b)

    { }

    (c)

    ( )

    (d)

    < >

  5. HTML ஆவணமானது _______ இணை ஒட்டுகளுக்குள் அமைக்கப்படுதல் வேண்டும்

    (a)

    < body > ……. < /body >

    (b)

    < title > ……. < /title >

    (c)

    < html > ……. < /html >

    (d)

    < head > …… < /head >

  6. பின்வருபவைகளில் எது முடிவு ஒட்டினை குறிக்க பயன்படுகிறது?

    (a)

    < >

    (b)

    %

    (c)

    /

    (d)

    \

  7. இணைய உலாவி ஜன்னல் திரையில் எந்த பகுதியானது ஆவணத்தின் பிரதான உள்ளடக்கத்தை காட்டும்?

    (a)

    Head

    (b)

    Body

    (c)

    Title

    (d)

    Heading

  8. பின்வருபவைகளில் எது கட்டமைப்பு ஒட்டு ஆகும்?

    (a)

    < html >

    (b)

    < h1 >

    (c)

    < br >

    (d)

    < P >

  9. HTML ல் வண்ணங்கள்_____மூலம் குறிக்கப்படுகின்றன

    (a)

    இருநிலை எண்கள்

    (b)

    எண்ம எண்கள்

    (c)

    பதின்மஎண்கள்

    (d)

    பதினறும எண்கள்

  10. பின்வருபவைகளில் எந்த குறியீடானது வண்ணங்களைக் குறிக்கும் பதினறும எண் மதிப்புகளுக்கு முன்னொட்டாக குறிப்பிடப்படுகின்றன?

    (a)

    %

    (b)

    #

    (c)

    @

    (d)

    &

  11. உடற்பகுதி ஒட்டினுள் உரையின் வண்ணத்தைக் குறிப்பிட கீழ்வரும் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?

    (a)

    bgcolor

    (b)

    background

    (c)

    text

    (d)

    color

  12. உடற்பகுதியினுள் மேல்பக்க ஓரத்தை குறிப்பிட பின்வரும் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?

    (a)

    margin

    (b)

    top

    (c)

    topmargin

    (d)

    leftmargin

  13. எத்தனை வகையாக தலைப்பு ஒட்டுகள் HTML ல் உள்ளன?

    (a)

    6

    (b)

    4

    (c)

    8

    (d)

    3

  14. வரி முறிவை ஏற்படுத்துவதற்கு______ஒட்டு பயன்படுகிறது

    (a)

    < h1  >

    (b)

    < br >

    (c)

    < html >

    (d)

    < p >

     

  15. HTML ல் பத்திகளை வரையறுக்க______ஒட்டு பயன்படுகிறது

    (a)

    < para >

    (b)

    < p >

    (c)

    < q >

    (d)

    < br >

  16. 3 x 2 = 6
  17. சந்தியா ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றாள். அவள் தனது கணினியில் HTML குறிமுறையை உள்ளிட்டுக்கொண்டிருக்கிறாள். இடையிடையே இணைய உலாவியில் REFRESH / RELOAD பொத்தானை அழுத்திக்கொள்கிறாள். காரணத்தை விளக்குக.

  18. அடைவு ஒட்டுகளுக்கும், காலி ஒட்டுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒரு தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  19. பின்வரும் HTML குறிமுறையில் உள்ள பிழை யாது?
    < html >
    < my web page >
    < title > Welcome to my web page
    < /head >
    < /title >

  20. 3 x 3 = 9
  21. HTML ஒட்டினுள் உள்ள பண்புக்கூறுகள் யாவை?

  22. மூலக்குறிமுறையை எவ்வாறு பார்வையிடுவாய்?

  23. HTML ல் கோப்புகளை சேமிக்கும் வழிமுறைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - HTML கட்டமைப்பு ஒத்துகள் Book Back Questions ( 11th Computer Applications - Html Structural Tags )

Write your Comment