+1 First Revision Test ( Full Portion )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துகுறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக : 

    15 x 1 = 15
  1. POST – ன் விரிவாக்கம்.

    (a)

    Post on self Test

    (b)

    Power on Software Test

    (c)

    Power on Self Test

    (d)

    Power on Self Text

  2. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  3. பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?

    (a)

    உள்ளீட்டுச் சாதனங்கள்

    (b)

    வெளியீட்டுச் சாதனங்கள்

    (c)

    நினைவக சாதனங்கள்

    (d)

    நுண்செயலி

  4. பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

    (a)

    JELLY BEAN

    (b)

    UBUNDU

    (c)

    OS / 2

    (d)

    MITTIKA

  5. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  6. ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?

    (a)

    File

    (b)

    Find All

    (c)

    Replace

    (d)

    Replace All

  7. முதல் அட்டவணை செயலி எது?

    (a)

    எக்ஸெல் (Excel)

    (b)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3)

    (c)

    விசி கால்க் (Visicalc)

    (d)

    ஓபன் ஆஃபீஸ் கால்க் (OpenOffice Calc)

  8. ஸ்லைடு ஷோவைக் காணும் குறுக்கு வழி விசை எது?

    (a)

    F6

    (b)

    F9

    (c)

    F5

    (d)

    F10

  9. யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Data Card

    (b)

    Pen Drive

    (c)

    Dongles

    (d)

    Memory Card

  10. HTML நிரலில் இணயை உலாவியானது வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தினை எவ்வாறு வடிவமைத்து திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பது

    (a)

    ஒட்டுக்கள் (Tags)

    (b)

    பண்புக்கூறுகள்

    (c)

    தலைப்புகள்

    (d)

    உடற்பகுதி

  11. எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?

    (a)

    JPEG

    (b)

    SVG

    (c)

    GIF

    (d)

    PNG

  12. உரையை தடிப்பாக அமைக்க பயன்படும் பண்பு எது?

    (a)

    Font-Style

    (b)

    Font-Weight

    (c)

    Font-Property

    (d)

    Font-Bold

  13. எந்த கூற்று கோவையிலுள்ள எல்லா விளைவுகளையும் சோதிக்கப் பயன்படும்?

    (a)

    While

    (b)

    Do while

    (c)

    Switch

    (d)

    If

  14. கீழ் கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?

    (a)

    உரிமையில்லா நகலாக்கம்

    (b)

    நிரல்கள்

    (c)

    நச்சு நிரல்கள்

    (d)

    கணிப்பொறி நன்னெறி

  15. உலவியில் கோப்பை மீண்டும் ஏற்றம் செய்ய எந்த குறுக்கு வழி சாவியை பயன்படுத்த வேண்டும்

    (a)

    F2

    (b)

    F3

    (c)

    F4

    (d)

    F5

  16. II.எவையேனும்ஆறுவினாக்களுக்குவிடையளிவினாஎண் 24க்குகட்டாயம் விடையளிக்கவேண்டும்.  

    6 x 2 =12
  17. அச்சுபொறிகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? 

  18. பல் பணியாக்கம் என்றால் என்ன?

  19. விண்டோஸ் இயக்க அமைப்பின் செயல்பாடுகளைப் பட்டியலிடு.

  20. ரூலர் - குறிப்பு வரைக .

  21. “Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?

  22. Save மற்றும் Save As தேர்வுகளுக்கான வேறுபாடு தருக.

  23. URL - முகவரியில் உள்ள கூறுகள் யாவை?

  24. கீழ்காணும் சமன்பாட்டை HTML குறிமுறையில் எழுதுக: Pd = 25 – Q2

    1. break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக

    2. Prompt உரையாடல் பெட்டியின் பயன்கள் யாது?

  25. III.எவையேனும்ஆறுவினாக்களுக்குவிடையளிவினாஎண் 33க்குகட்டாயம் விடையளிக்கவேண்டும்.  

    6 x 3 = 18
  26. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்புமுகங்களை எழுதுக.

  27. Windows-ல் ஒரு புதிய கோப்புறையை எவ்வாறு உருவாக்குவாய்?

  28. அட்டவணையில் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு சேர்க்கலாம்?

  29. சில்லுகளை எவ்வாறு சீரமைப்பாய்?

  30. TCP/IP என்றால் என்ன?

  31. HTML ல் கோப்புகளை சேமிக்கும் வழிமுறைகள் யாவை?

  32. குறிப்பு வரைக: பதின்ம நிலை எண்முறை.

  33. 10 எண்களின் கூட்டலைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் நிரல் எழுதுக.

  34. ஒரு HTML ஆவணத்தில், ஒரு உரைப் பகுதியை எவ்வாறு நகர்த்தலாம்?

  35. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  36. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 50
  37. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  38. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  39. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகலெடுப்பதற்கான வழிகளை விவரி.

  40. கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக

  41. அட்டவணையை < table > ஒட்டுடன் பயன்படும் பண்புக்கூறுகளை பற்றி விளக்குக

  42. switch case கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  43. Impress-ல் உள்ள வரைதல் (Drawing) கருவிப்பட்டையை விவரி.

  44. இணையதள தாக்குதலின் வகைகள் யாவை?

  45. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

  46. கால்க்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் மாதிரி தேர்வு முக்கிய வினாக்கள் 2018 ( 11th Computer Science Model paper Important Questions 2018 )

Write your Comment