Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  2. பொதுவாகபயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகள் மற்றும் இயங்கும் முறை பற்றி பட்டியலிடுக.

  3. NAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.

  4. மிதப்புப் புள்ளி இருநிலை எண்களை பதின்ம எண்களாக மற்றும் படிநிலைகளை எழுதுக.

  5. படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக

  6. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

  7. கோப்பு மற்றும் கோப்புரையை எந்த முறைகளில் நகர்த்துவாய் என்பதை விளக்குக

  8. ax2 + bx + c = 0 எனும் இருபடி சமன்பாடு ஒன்றை நீங்கள் தீர்க்க வழிமுறை இருபடி சமன்பாடு quadratic_solve (a, b, c)
    -- input : ?
    -- outputs: ?
    \(x=\frac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \)என்ற சூத்திரத்தை எண் மூலம் பயன்படுத்தி பொருத்தமான குறிப்பை எழுதுங்கள்.

  9. முறையே 5 ,8 மற்றும் 3 லிட்ட ர் கொள்ளளவு கொண்ட மூன்று கண்ணாடி குடுவைகளளை தரப்படுகிறது. அதில், 8லிட்ட ர் குடுவையில் எண்ணைய் நிரம்பியுள்ளது. மற்ற இரண்டு குடுவைகளும் காலியாக உள்ளன. 8லிட்ட ர் குடுவையிலுள்ள எண்ணையை இரண்டு சம அளவாக பிரிக்கவும். பொருத்தமான மாறிகளில், இந்த செயல் நிலையை குறிப்பிடுக. இந்த செயல்நிலையின் தொடக்க மற்றும் இறுதி நிலை என்ன ? மதிப்பிருத்தல் மூலமாக, ஒரு குடுவையிலிருந் து, மற்றொற்றொரு குடுவைக்கு மாற்றம் செய்யும் மாதிரியை உருவாக்கு. இறுதிநிலையை பெறுவதற்கானத் தொடர் மதிப்பிருத்து கூற்றுகளளை  எழுதுக.

  10. கொடுக்கப்பட்ட குரோம்லேண்டில் பச்சோந்திகள் என்ற சிக்கலை எடுத்துக் கொள்வோம். அவைகளில் 13 சிவப்பு, 15 பச்சை மற்றும் 17 நீல நீற பச்சோந்திகள் உள்ளன. இவற்றில் வேறுபட்ட நிறங்களையுடைய இரண்டு பச்சோந்திகள் சந்திக்கும்போது, அவையிரண்டும் தங்கள் நிறத்தை மூன்றாவது நிறமாக மாற்றிக்கொள்ளுகின்றன (எடுத்துக்காட்டாக, சிவப்பு நிற பச்சோந்தியும், பச்சை நிற பச்சோந்தியும் சந்தித்தால், அவையிரண்டம் நீலநிற பச்சோந்தியாக மாறிவிடுகின்றன]. எல்லாப் பச்சோந்திகளும் நீல நிறமாக மாறிவிடுமாறு அவைகள் சந்திக்க ஏற்பாடு செய்வது சாத்தியமா?

  11. அரைவட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பை கண்டறியும் C++ நிரலை எழுதுக.

  12. C++ ன் நன்மைகள் யாவை?

  13. if-else-if அடுக்கு கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  14. இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகளுக்கு மதிப்பு மூலம் அனுப்புதல் முறையை C++ நிரலை பயன்படுத்தி விளக்கமாக எழுதுக. 

  15. பின்வரும் பண்புகளுடன் கூடிய sales என்னும் இனக்குழுவை உருவாக்கும்.C++நிரலை எழுதுக. 

  16. பின்வரும் நிரலின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளி:
    #include < iostream >
    #include < conio.h >
    using namespace std;
    class comp {
    public:
    chars[10];
    voidgetstring(char str[10])
    {
    strcpy(s,str);
    }
    void operator==(comp);
    };
    void comp::operator==(comp ob)
    {
    if (strcmp(s,ob.s)==0)
    cout << "\nStrings are Equal";
    else
    cout << "\nStrings are not Equal";
    }
    intmain()
    {
    compob, ob1;
    char string1[10], string2[10];
    cout << "Enter First String:";
    cin >> string1;
    ob.getstring(string1);
    cout << "\nEnter Second String:";
    cin >> string2;
    ob1.getstring(string2);
    ob==ob1;
    return 0;
    }
    (i) நிரலின் இறுதி வரை நீடித்திருக்கும் பொருள்களை கூறு.
    (ii) நிரலின் இயக்கத்திற்கிடையே அழிந்து விடும் பொருளை கூறு.
    (iii) பணிமிகுக்கப்பட்ட செயற்குறி மற்றும் அதனை அழைக்க பயன்படும் கூற்றினை எழுதுக.
    (iv) பணிமிகுப்பு செய்யப்பட்ட உறுப்பு செயற்கூறின் முன்வடிவை எழுதுக.
    (v)எந்த வகையான செய்லேற்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன?
    (vi) எந்த ஆக்கி செயல்படுத்தப்படும்? நிரலின் வெளியீட்டை எழுது.

  17. '+'  மற்றும் '-' குறியீடுகளைப் பயன்படுத்தி இரும செயற்குறி பணிமிகுத்தலை விளக்கும் C++ நிரலை எழுதுக. 

  18. கீழ்காணும் நிரலுக்கு வெளியீட்டை எழுதுக.
    #include < iostream >
    using namespace std;
    class A
    {
    protected:
    int x;
    public:
    void show()
    {
    cout << "x = "< }
    A()
    {
    cout< }
    ~A()
    {
    cout< }
    };
    class B : public A
    {
    {
    protected:
    int y;
    public:
    B(int x, int y)
    {
    this->x = x; //this -> is used to denote the objects datamember
    this->y = y; //this -> is used to denote the objects datamember
    }
    B()
    {
    cout< }
    ~B()
    {
    cout< }
    void show()
    {
    cout<< "x = "< cout<< "y = "< }
    };
    int main()
    {
    AobjA;
    B objB(30, 20);
    objB.show();
    return 0;
    }

  19. களவாடல் என்றால் என்ன? களவாடலின் வகைகள் யாவை?மேலும் அதை எவ்வாறு தடுக்கலாம்?

  20. குறியாக்கத்தின் வகைகளை பற்றி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Science - Full Portion Five Marks Question Paper )

Write your Comment