Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  2. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  3. கணிப்பொறியில் எண்கள் எவ்வாறு பிரதியிடப்படுகின்றது?

  4. மாற்று விதியை எழுதுக.

  5. கட்டளை தொகுப்பு என்றால் என்ன?

  6. உங்களுக்கு தெரிந்த ஏதேனும் மூன்று இயக்க அமைப்பு பற்றி எழுதுக.

  7. உபுண்டு இயக்க அமைப்பில் ஆம்பியன்ஸ் என்றால் என்ன?

  8. அடிப்படைகட்டுமான தொகுதிகளை யாவை?

  9. C++ ன் குறியுறுத் தொகுதி யாது?

  10. பின்வரும் கூற்றை இயக்கும் போது iன் வெளிப்பாடு யாது?
    a. int i = 8;
    i >>= 2
    b. int i = 17
    i >>= 1

  11. If  கூற்றில் எப்போது நெளிவு அடைப்புக்குறிக்குள் தரப்படவேண்டும்? 

  12. Isalpha செயற்கூறின் பயனை எழுதுக.  

  13. main () செயற்கூறுவின் முக்கியத்துவத்தை எழுதுக.  

  14. char str[2]={'5', '+', 'A', 'B'}; என்ற கூற்று ஏன் தவறானது?

  15. பொருள் நோக்கு நிரலாக்க கருத்துரு எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்குக. 

  16. இனக்குழுவின் உறுப்பு செயர்கூறு வரையறுக்கப்படும் விதங்களை எழுதுக.

  17. அழிப்பியின் அமைப்பு தொடரியலை எழுதுக.

  18. பல்லுருவாக்கம் ஏதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?

  19. மரபுரிமத்தின் வகைகளை எழுதுக.

  20. தருவிக்கப்பட்ட இனக்குழுப் பொருளின் அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  21. அங்கீகரிக்கப்படாத  அணுகல்களை தடுக்க எவை பயன்படுகின்றன?

  22. எவை குறியாக்கத்தை கொண்டு செய்யப்படுகிறது?

  23. ஃபிஷிங் பற்றி எழுதுக.

  24. மின் அரசாண்மை என்றால் என்ன?

  25. மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Science - Full Portion Two Marks Question Paper )

Write your Comment