C++ - ன் செயற்கூறுகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இவற்றுள்  எந்த தலைப்பு கோப்பு நிலையான இ I/O விற்கான  முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை  வரையருக்கும்?       

    (a)

    stdio.h

    (b)

    math.h

    (c)

    string.h

    (d)

    ctype.h

  2. ஒரு குறியுறுவை எழுத்து மற்றும் எண் வகையா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்க உதவும் செயற்கூறு  எது?     

    (a)

    isalpha ()

    (b)

    isdigit ()

    (c)

    isalnum ()

    (d)

    islower ()

  3. நிரலின்  செயலாக்கம்  எந்த செயற்கூறிலிருந்து  தொடங்கும்?       

    (a)

    isalpha () 

    (b)

    isdigit ()

    (c)

    main ()

    (d)

    islower ()

  4. add (int , int ); என்ற  செயற்கூற்றின் முன்வடிவின்  திருப்பி  அனுப்பும் தரவினத்தின் வகை யாது?       

    (a)

    int 

    (b)

    float 

    (c)

    char 

    (d)

    double 

  5. இவற்றுள் எது வரையெல்லை செயற்குறியாகும்?     

    (a)

    >

    (b)

    &

    (c)

    %

    (d)

    ..

  6. 3 x 2 = 6
  7. strlen() செயற்கூறை பற்றி எழுதுக.

  8. void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?

  9. அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக.

  10. 3 x 3 = 9
  11. suppr() மற்றும் toupper செயற்கூறுகளின் வேறுபாடுகள் யாவை?

  12. strcmp() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

  13. செயற்கூறு முன்வடிவம் நிரல்பெயர்ப்பிக்கும் எந்த தகவலை வழங்கும்?

  14. 2 x 5 = 10
  15. செயற்கூறு மதிப்பை திருப்பி அனுப்பும் பல்வேறு வடிவங்கள் எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  16. மாறியின் வரையெல்லை விதிமுறைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - செயற்கூறுகள் Book Back Questions ( 11th Computer Science - Functions Book Back Questions )

Write your Comment