C++ - ன் செயற்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    9 x 1 = 9
  1. இவற்றுள்  எந்த தலைப்பு கோப்பு நிலையான இ I/O விற்கான  முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை  வரையருக்கும்?       

    (a)

    stdio.h

    (b)

    math.h

    (c)

    string.h

    (d)

    ctype.h

  2. ஒரு குறியுறுவை எழுத்து மற்றும் எண் வகையா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்க உதவும் செயற்கூறு  எது?     

    (a)

    isalpha ()

    (b)

    isdigit ()

    (c)

    isalnum ()

    (d)

    islower ()

  3. நிரலின்  செயலாக்கம்  எந்த செயற்கூறிலிருந்து  தொடங்கும்?       

    (a)

    isalpha () 

    (b)

    isdigit ()

    (c)

    main ()

    (d)

    islower ()

  4. இவற்றுள் எந்த செயற்கூறு  ஒரு மதிப்பை திருப்பி  அனுப்பி மற்றும் செயலுருபுகளை ஏற்காத செயற்கூறு  ஆகும்?      

    (a)

    x =display (int , int )

    (b)

    x  = display ()

    (c)

    y  = display (float )

    (d)

    display (int )

  5. add (int , int ); என்ற  செயற்கூற்றின் முன்வடிவின்  திருப்பி  அனுப்பும் தரவினத்தின் வகை யாது?       

    (a)

    int 

    (b)

    float 

    (c)

    char 

    (d)

    double 

  6. இவற்றுள் எது வரையெல்லை செயற்குறியாகும்?     

    (a)

    >

    (b)

    &

    (c)

    %

    (d)

    ..

  7. ஒரு பெரிய நிரலை சிறிய துணை நிரலாக பிரிக்க  கூடியது    

    (a)

    கோவைகள் 

    (b)

    செயற்கூறுகள்  

    (c)

    பாய்வு கட்டுபாடு  

    (d)

    செயற்குறிகள்  

  8. C++-ல்  நிரல்ர்கள்  பய்னபடுத்தும்  செயற்கூறுகளின்  வகைகள் எத்தனை?     

    (a)

    4

    (b)

    5

    (c)

    3

    (d)

    2

  9. C++ ல் எத்தனை வகையான உள்ளமைந்த செயற்கூறுகள்  இருக்கின்றன?   

    (a)

    4

    (b)

    3

    (c)

    5

    (d)

    பல 

  10. 6 x 2 = 12
  11. செயற்கூறுகள் -வரையறை

  12. void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?

  13. உள்ளமை வரையெல்லை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  14. செயற்கூறு  getchar () மற்றும் putchar () செயலை எழுதுக  

  15. செயற்கூறு  gets () மற்றும் puts செயலை எழுதுக.   

  16. string.h குறிப்பு வரைக. 

  17. 3 x 3 = 9
  18. உள்ளிணைந்த செயற்கூறுகள் என்றால் என்ன?

  19. strcmp() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

  20. Inline செயற்கூறு  குறிப்பி வரைக.   

  21. 2 x 5 = 10
  22. தற்சுழற்சி என்றால் என்ன? தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணிற்கான மிகப்பெரிய பொதுவான காரணியை கணக்கிட ஒரு நிரலை எழுதுக.

  23. மாறியின் வரையெல்லை விதிமுறைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - C++ - ன் செயற்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Functions Model Question Paper )

Write your Comment