C++ - ன் செயற்கூறுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. செயற்கூறுகள் -வரையறை

  2. strlen() செயற்கூறை பற்றி எழுதுக.

  3. void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?

  4. அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக.

  5. உள்ளமை வரையெல்லை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  6. வெளியீட்டை எழுதுக.
    (i) isdigit (4)
    (ii)isdigit ( 'A' )
    (iii) isapha ('3')
    (iv) isalpha ( ' a' )     

  7. string.h குறிப்பு வரைக. 

  8. மூலத்திலுள்ள சரங்களை இலக்கு சரத்தின் நினைவகத்தில் நகல் எடுக்கும் செயற்கூற்றினை பற்றி விரிவாக எழுதுக.       

  9. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை  எழுதுக?
    #include < string.h >
    #include < iostream >
    using namespace std;
    int main ()
    {
    char string 1 [] = '' Computer '' ;
    char string 2 [] = '' Science'' ;
    int result; 
    result = strcmp (string1, string 2);
    it (result == 0)
    {
    cout << '' string1 : '' << string 1 << '' and string 2: '' << string 2 << '' Are Equal'';
    }
    if (result < 0)
    {
    cout << '' string 1 : '' << string 1 << '' and String2: '' << string2 << '' Are Not equal'' ;
    }
    }

  10. மூல சரத்தின் நகலை இலக்கு சரத்தின் இறுதியில்  இணைக்கும் செயற்கூறினை பற்றி சிறுகுறிப்பு வரைக.    

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - C++ - ன் செயற்கூறுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Functions Two Marks Question Paper )

Write your Comment