பல்லுருவாக்கம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எது செயற்கூறுகளுக்கு வேறுபட்ட பொருள் உள்ளதை குறிக்கிறது?

    (a)

    செயற்கூறு பணிமிகுப்பு

    (b)

    உறுப்பு பணிமிகுப்பு

    (c)

    செயற்குறி பணிமிகுப்பு

    (d)

    செயற்பாடு பணிமிகுப்பு

  2. பின்வருவனவற்றுள், எது நிரலின் ஒப்பீடுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது? 

    (a)

    செயற்குறி பணிமிகுப்பு

    (b)

    செயற்பாடு பணிமிகுப்பு

    (c)

    செயற்கூறு  பணிமிகுப்பு

    (d)

    உறுப்பு  பணிமிகுப்பு

  3. பின்வரும் எந்த செயற்குறியை நிரல் பெயர்ப்பி தானமைவாக பணிமிகுக்கும்?

    (a)

    *

    (b)

    +

    (c)

    +=

    (d)

    =

  4. பின்வரும் நிரலில் அடிப்படையில், உள்ள வினாக்களுக்கு விடையளி
    #include < iostream >
    using namespace std;
    class Point {
    private:
    int x, y;
    public:
    point(int x1,int y1)
    {
    x=x1;y=y1;
    }
    void operator+(Point &pt3);
    void show()
    { cout << "x=" << x << "y=" << y; }
    void Point::operator+(point &pt3)
    {
    x+=pt3.x;
    y+=pt3.y;
    }
    int main()
    {
    Point pt1(3,2),pt2(5,4);
    pt1+pt2;
    pt1.show();
    return 0;
    }

    (a)

    x=8, y=6

    (b)

    x=14, y=14

    (c)

    x=8

    (d)

    =x=5, y=9 y=6

  5. Dollar என்ற குறியீட்டை 10 முறை வெளியிட கீழ்காணும் நிரலில் dispchar () என்ற செயற்கூறை எவ்வாறு அழைப்பாய்?

     void dispchar ( char ch=’$’, int size=10 )
    {
    for ( int i=1;i < = size;i++ )
    cout << ch;
    }

    (a)

    dispchar ();

    (b)

    dispchar ( ch, size );

    (c)

    dispchar ( $, 10 );

    (d)

    dispchar ( ‘$’, 10 times );

  6. 3 x 2 = 6
  7. பணிமிகுக்க முடியாத செயற்குறிகளைப் பட்டியலிடுக.

  8. class add{int x; public: add(int)}; இனக்குழுவின் வெளியே ஆக்கி வரையறுப்பை எழுதுக.

  9. ஒரு செயற்கூறினைப் பணிமிகுத்தலால் பயன் யாது?

  10. 3 x 3 = 9
  11. பல செயற்கூறுகள் இருக்கும் போது, நிரல் பெயர்ப்பி அவற்றுள் எந்த செயற்கூறினை செயல்படுத்த வேண்டும் என்பதை எப்படி தீர்மானிக்கும்? எ.கா.தருக.

  12. செயற்குறி பணிமிகுப்பு என்றால் என்ன? பணிமிகுப்பு செய்யக்கூடிய செயற்குறிகளுள் செலவற்றை கூறு.

  13. ஆக்கியை பணிமிகுத்தலால் விளையும் நன்மைகளைப் பற்றி விவாதிக்கவும்.

  14. 2 x 5 = 10
  15. செயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?

  16. பின்வரும் நிரலுக்கான வெளியீட்டை எழுதுக.
    #include < iostream >
    using namespace std;
    class Seminar
    {
    int Time;
    public:
    Seminar()
    {
    Time=30;cout<< "Seminar starts now"< }
    void Lecture()
    {
    cout<< "Lectures in the seminar on" < }
    Seminar(int Duration)
    {
    Time=Duration;cout << "Welcome to Seminar " < }
    Seminar(Seminar & D)
    {
    Time=D.Time;cout << "Recap of Previous Seminar Content " < }
    ~Seminar()
    {
    cout << "Vote of thanks" < }
    };
    int main()
    {
    Seminar s1,s2(2),s3(s2);
    s1.Lecture();
    return 0;
    }

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் Book Back Questions ( 11th Computer Science - Polymorphism Book Back Questions )

Write your Comment